தொடர் விடுமுறை.. கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Added : டிச 31, 2021 | |
Advertisement
கொடைக்கானல் : கொடைக்கானலில் தொடர் விடுமுறையால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறையால் உள் மாவட்டங்களிலிருந்து ஏராளமான பயணிகள் வந்துள்ளனர். ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடும் வகையில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான வாகனங்கள் மலைபகுதியில் முகாமிட்டுள்ளன.ஏரிச் சாலை, வெள்ளி நீர்வீழ்ச்சி, பிரையன்ட் பூங்கா, வனச்
kodaikanal, tourist places, tourist

கொடைக்கானல் : கொடைக்கானலில் தொடர் விடுமுறையால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறையால் உள் மாவட்டங்களிலிருந்து ஏராளமான பயணிகள் வந்துள்ளனர். ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடும் வகையில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான வாகனங்கள் மலைபகுதியில் முகாமிட்டுள்ளன.ஏரிச் சாலை, வெள்ளி நீர்வீழ்ச்சி, பிரையன்ட் பூங்கா, வனச் சுற்றுலா தலங்கள் என பயணிகள் கூட்டமிருந்தது.


latest tamil news



ஒமிக்ரான் அச்சத்தால் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கலாம் என்ற அச்சத்தில் பயணிகள் விடுதிகளிலேயே தங்கி உள்ளனர். பொதுமக்கள், பயணிகள் அதிகளவு கூட்டம் கூடி கொண்டாடுவதை தவிர்க்குமாறு போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. இன்று (டிச.31) மாலை 6:00 மணிக்கு ஏரிச்சாலை மூடப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X