பிரிட்டன் விமானங்களுக்கு மேற்கு வங்கத்தில் தடை

Added : டிச 31, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி : பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு மேற்கு வங்க அரசு தடை விதித்துள்ளது.மேற்கு வங்க மாநிலத்தில் கொரொனா தொற்று மீண்டும் பரவத் துவங்கியுள்ளது. உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பரவல் உலகம் முழுதும் அதிகரித்து வருகிறது. பிரிட்டனில் சமீபகாலமாக பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. இதையடுத்து பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு மேற்கு வங்க அரசு
UK, Corona Virus, West bengal, ban, flights, Air Planes

புதுடில்லி : பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு மேற்கு வங்க அரசு தடை விதித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் கொரொனா தொற்று மீண்டும் பரவத் துவங்கியுள்ளது. உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பரவல் உலகம் முழுதும் அதிகரித்து வருகிறது. பிரிட்டனில் சமீபகாலமாக பரவல் மிகவும் அதிகரித்துள்ளது.


latest tamil news



இதையடுத்து பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு மேற்கு வங்க அரசு வரும் 3ம் தேதி முதல் தடை விதித்துள்ளது.மேற்கு வங்க மாநிலத்திலும் கொரொனா தொற்று அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
31-டிச-202110:20:59 IST Report Abuse
S.Baliah Seer மம்தாஜி உத்தரவு சரியா இல்லையா என்பதைவிட கொரோனா, ஓமைகிறான் என்று சொல்லும் மத்திய அரசு வெளிநாட்டு பயணிகளை ஏர்போர்ட்டில் சோதிக்கிரதா, இல்லையா? பின் எப்படி வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலம் தொற்று பரவ முடியும்?வெளிநாட்டில் இருந்து வருபவர்களை சாக்காக வைத்து ஊடகங்கள் மூலம் தொற்று என்ற ஒன்றை பரவவிடுவது ஏன்?
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
31-டிச-202107:50:23 IST Report Abuse
GMM விமான போக்குவரத்து மேற்கு வங்க மாநில நிர்வாகத்தின் கீழ் வராது. மேற்கு வங்க முட்டாள் அதிகாரிகள் பிரிட்டன் விமானம் அமெரிக்க விமானம் என்று எப்படி அறிவர்? பிரிட்டன் விமானங்களுக்கு (மம்தா) எப்படி தடை விதிக்க முடியும்? மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க முடியும். அதிகாரிகள் படித்து பின் வேலை செய்கிறார்களா? அல்லது வேலைக்கு வந்த பின் விதிமுறை படிக்கிறார்களா? இது என்ன நிர்வாகம்.? இது போன்ற அடாவடி நிர்வாகத்தை அனுமதித்தால், முன்பு போல் பல நூறு சாம்ராஜ்ஜியம் நிறுவி விடுவர். தேர்தல் ஆணையம், நீதிமன்றம் நிர்வாக விதிமுறையை ஒழுங்கு படுத்த தெரியாமல் தத்தளித்து வருகிறது. கள்ள ஓட்டு, அடாவடி, அனுதாபம், கள்ள குடியேறிகள் மூலம் வெற்றி பெற்ற மம்தாவின் அகம்பாவம் உச்ச நிலையில் உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X