இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கோவிட்; மேலும் 16,764 பேருக்கு தொற்று

Updated : டிச 31, 2021 | Added : டிச 31, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கோவிட் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மூன்று நாட்களுக்கு முன்னதாக 9 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு நேற்று 13 ஆயிரானது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மேலும் அதிகரித்து 16,764 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் நேற்றைய (டிச.,30) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு
India, CoronaVirusUpdate, Omicron, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம், தடுப்பூசி, ஒமைக்ரான்

புதுடில்லி: இந்தியாவில் கோவிட் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மூன்று நாட்களுக்கு முன்னதாக 9 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு நேற்று 13 ஆயிரானது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மேலும் அதிகரித்து 16,764 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்றைய (டிச.,30) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:


latest tamil news



இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.36 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.38 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.26 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


ஒமைக்ரான்


இந்தியாவில் மொத்த கோவிட் பாதிப்புகளில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரித்துள்ளது. இதில் 374 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 450 பேரும், டில்லியில் 320 பேரும், கேரளாவில் 109 பேரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தடுப்பூசி


இந்தியாவில் இன்று (டிச.,31) காலை 8 மணி நிலவரப்படி 144.54 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 66,65,290 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


latest tamil news



இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-டிச-202117:58:58 IST Report Abuse
அப்புசாமி இது வெறும் டிரெய்லர்தான். வடக்கே உ.பி, உத்தரகாண்ட் நு பறந்து, பறந்து பரப்புரை செஞ்சு கொரோனாவை பரப்பப் போறாங்க. டெல்டாவை தெக்கே பரப்புனவங்க, ஒம்மிக்க்ரானை வடக்கே பரப்பப் போறாங்க.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
31-டிச-202110:55:56 IST Report Abuse
Sampath Kumar கணக்கு என்னமோ சரி மாதிரி செய்தாலும் இந்த புதிய வைரஸ் உலக்கை ஒருகை பார்ப்பது ஊர்தியாகிவிட்டது இந்த விருசுகுறித்து இத்தாலியில் ஓர் திரைப்படம் அறுபது ஏழில் வேலி வந்து உள்ளது என்ற செய்தி உலவுகின்றதை பார்த்தால் இதில் எதோ உள்குத்து உள்ளது போல தோன்றுகிறது மக்கள் தான் விழிப்புடன் இருக்கவேண்டும் வரும் ஆண்டு மிக கடுமையாக இருக்கும் போல ?/ ஆடவ காப்பாற்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X