‛மோடி பொங்கல்' விழா; ஜன.,12ல் மதுரை வருகிறார் பிரதமர்

Updated : டிச 31, 2021 | Added : டிச 31, 2021 | கருத்துகள் (69) | |
Advertisement
மதுரை: மதுரையில் பாஜ., சார்பில் ஜன.,12ம் தேதி நடைபெறும் பொங்கல் திருவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழக பா.ஜ., சார்பில் ‛மோடி பொங்கல்' நிகழ்ச்சி வரும் ஜன.,12ம் தேதி மதுரையில் நடைபெற
PMModi, Modi Pongal, Madurai, BJP, மதுரை, மோடி பொங்கல், பொங்கல் விழா, பாஜக, பாஜ

மதுரை: மதுரையில் பாஜ., சார்பில் ஜன.,12ம் தேதி நடைபெறும் பொங்கல் திருவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழக பா.ஜ., சார்பில் ‛மோடி பொங்கல்' நிகழ்ச்சி வரும் ஜன.,12ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது.



latest tamil news



இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் நடத்துவதற்கு மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siddhanatha Boobathi - `Ajman,ஐக்கிய அரபு நாடுகள்
31-டிச-202119:37:17 IST Report Abuse
Siddhanatha Boobathi மார்கழி முடியும் முன்பே பொங்கல் வைப்பது சம்பிரதாயப்படி சரியா ?
Rate this:
Cancel
?????????? - thanks ,அருபா
31-டிச-202119:01:26 IST Report Abuse
?????????? இந்தியாவின் தலைவிதி, சீனாவின் கையில்.
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
31-டிச-202118:02:35 IST Report Abuse
Kumar அவர் பொங்கல் வைப்பதற்கு முன் இங்கே பலரின் வயிற்றில் அடுப்பு எரியத் தொடங்கிவிட்டது. 12 ஆம் தேதி வரை வயிறு ரொம்ப எரியுமே.அந்த கார எடுத்துட்டு வந்தா இன்னும் எரியும். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X