தஞ்சையில் ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்கம் மீட்பு

Updated : டிச 31, 2021 | Added : டிச 31, 2021 | கருத்துகள் (37) | |
Advertisement
சென்னை: தஞ்சாவூரில் வங்கி லாக்கரில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.தஞ்சாவூரில் வங்கி லாக்கரில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான பச்சை மரகத லிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர். இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங் கூறியதாவது: தஞ்சை அருளானந்தநகர் சாமியப்பன் என்பவரது
தஞ்சாவூர், மரகத லிங்கம், மீட்பு

சென்னை: தஞ்சாவூரில் வங்கி லாக்கரில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.

தஞ்சாவூரில் வங்கி லாக்கரில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான பச்சை மரகத லிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர். இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங் கூறியதாவது: தஞ்சை அருளானந்தநகர் சாமியப்பன் என்பவரது வங்கி லாக்கரில் இருந்த மரகத லிங்கம் மீட்கப்பட்டுள்ளது. எவ்வித ஆவணங்களும் இல்லாததால் பச்சை மரகத லிங்கம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு, ரூ.500 கோடியாகும்.


latest tamil news


மீட்கப்பட்ட சிலை 2016ல் நாகை திருக்குவளையில் உள்ள கோயிலில் காணாமல் போனது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாமியப்பனுக்கு எப்படி மரகத லிங்கம் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rguna -  ( Posted via: Dinamalar Android App )
01-ஜன-202210:52:23 IST Report Abuse
rguna இதே போன்று நாகையில் காணாமல் போன komedhaga லிங்கத்தை கண்டுபிடிக்க வேண்டும்
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
01-ஜன-202200:16:12 IST Report Abuse
Mohan ரெண்டு போட்டோவுமே ஒரிஜினல் இல்ல.file ஃபோட்டோ.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
01-ஜன-202200:11:17 IST Report Abuse
Mohan சாமி father க்கு எப்படி மரகத லிங்கம் கிடச்சிருக்கும்.
Rate this:
Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா
02-ஜன-202202:17:02 IST Report Abuse
Watcha Mohideenஐயா மரகத லிங்கத்தை வைத்திருந்தவர் பெயர் சாமியப்பன் " father" எங்கிருந்து சேர்க்க முற்சிக்கிறீர்கள், உங்கள் உள்நோக்கம் என்ன ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X