ரூ.4 ஆயிரம் லஞ்சம்: நில அளவை அலுவலர் கைது

Added : டிச 31, 2021 | கருத்துகள் (6)
Advertisement
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், ரஞ்சித்குமார் என்பவரது குடும்ப நிலத்தை அளவீடு செய்வதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குறுவட்ட நில அளவை அலுவலர் காஞ்சனாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது
ரூ.4 ஆயிரம் லஞ்சம்: நில அளவை அலுவலர் கைது

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், ரஞ்சித்குமார் என்பவரது குடும்ப நிலத்தை அளவீடு செய்வதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குறுவட்ட நில அளவை அலுவலர் காஞ்சனாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Neutral Umpire - Chennai ,இந்தியா
31-டிச-202121:22:43 IST Report Abuse
Neutral Umpire நில அளவை அலுவலர் காஞ்சனாவை கைது செய்ய எப்படி மனசு வந்தது .
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
31-டிச-202119:31:01 IST Report Abuse
D.Ambujavalli இந்த சில ஆயிரங்களை ‘பிடித்து’ வீர சூரத்தனத்தைக் காட்டும் ல. ஒழிப்புத்துறை, ‘அங்கு ரெயிடு, இவ்வளவு கோடி, இத்தனை ஆவணம்’ என்று இரண்டு நாள் ‘படம்’ காட்டிவிட்டு, கப்சிப் ஆகிவிடும் ‘சிதம்பர ரகசியம் ‘ மக்களுக்குத் தெரியாதா?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
31-டிச-202118:52:11 IST Report Abuse
Bhaskaran Aandukku samam pengal enru kummiyadipom .vaalga jacto jiyo
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X