மஹா.,வில் 10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏ.,க்களுக்கு கோவிட்

Added : ஜன 01, 2022 | கருத்துகள் (5)
Advertisement
மும்பை: மஹாராஷ்டிராவில் 10 அமைச்சர்களுக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் கூறியதாவது: மஹாராஷ்டிராவில் தொடர்ந்து வேகமாக கோவிட் பரவி வருகிறது. 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏ.,க்களுக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவிட் பாதிப்பு அதிகரித்தால், கடும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்யும்.

மும்பை: மஹாராஷ்டிராவில் 10 அமைச்சர்களுக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



இது தொடர்பாக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் கூறியதாவது: மஹாராஷ்டிராவில் தொடர்ந்து வேகமாக கோவிட் பரவி வருகிறது. 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏ.,க்களுக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவிட் பாதிப்பு அதிகரித்தால், கடும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



கோவிட்டால் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
01-ஜன-202214:05:06 IST Report Abuse
 rajan எப்படி தொற்று வந்ததது என்ற காரணம் தெரியுமா? சிவசேனா மாஃபியா வின் மந்திரி வீட்டு திருமண விழாவில் பேரணி மாதிரி கலந்து கொண்டு ஊர்வலம் சென்றார்கள். இவர்களுக்கு எந்த விதி முறைகளும் இல்லை. நன்றாக அனுபவிக்கட்டும்.
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
01-ஜன-202213:42:42 IST Report Abuse
Tamilan உலகின் முன்னோடி மும்பை . கொரோனாவை ஒருபொருட்டாகவே மதிக்காமல் தங்கள் வாழ்க்கையின் அங்கமாகவே பாவிக்கிறாரகள் அமைச்சர்கள் , தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் .
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
01-ஜன-202212:36:12 IST Report Abuse
s vinayak சூப்பர்...நல்லது நடந்தே தீரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X