ஹரியானாவில் சுரங்கத்தில் நிலச்சரிவு: பலரின் கதி என்ன?

Updated : ஜன 01, 2022 | Added : ஜன 01, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
பிவானி: ஹரியானா மாநிலம் பிவானியில் உள்ள சுரங்கத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.அதில், 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், 15 - 20 பேரின் நிலை தெரியவில்லை. தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்த சுரங்கம் அமைந்துள்ள மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி
landslide, mining quarry, Haryana, Bhiwani,

பிவானி: ஹரியானா மாநிலம் பிவானியில் உள்ள சுரங்கத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
அதில், 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், 15 - 20 பேரின் நிலை தெரியவில்லை. தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்த சுரங்கம் அமைந்துள்ள மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


latest tamil news



மாநில விவசாயத்துறை அமைச்சர் ஜேபி தலால் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில்; நிலச்சரிவில் சிலர் உயிரிழந்துள்ளனர். எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற உறுதியான தகவலை தற்போது கூற முடியாது. சம்பவ இடத்திற்கு டாக்டர்கள் விரைந்துள்ளனர். உயிருடன் உள்ளவர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளோம் எனக்கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
01-ஜன-202222:20:17 IST Report Abuse
sankaseshan தரித்திரம் தாண்டவமாடுகிறது அறவோன் சாப்பாட்டுக்கு இல்லாமல் பட்டினியா இருக்கானா ?
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
01-ஜன-202215:18:59 IST Report Abuse
அறவோன் சமீப ஆண்டுகளாக இந்தியாவில் நிரந்திர தரித்திரம் கோர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X