பரோலில் வந்த நளினியுடன் அவரது அண்ணன் சந்திப்பு

Added : ஜன 01, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
வேலுார்: பரோலில் வந்த நளினியை அவரது அண்ணன் பாக்கியநாதன் சந்தித்துப் பேசினார்.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நளினி, தற்போது 30 நாள் பரோலில், காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியிருக்கிறார். அவரது ரத்த உறவு கொண்ட உறவினர்கள் மட்டும் நளினியை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, சென்னையில் வசிக்கும் அவரது அண்ணன் பாக்கியநாதன், அவரது மகள்

வேலுார்: பரோலில் வந்த நளினியை அவரது அண்ணன் பாக்கியநாதன் சந்தித்துப் பேசினார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நளினி, தற்போது 30 நாள் பரோலில், காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியிருக்கிறார். அவரது ரத்த உறவு கொண்ட உறவினர்கள் மட்டும் நளினியை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, சென்னையில் வசிக்கும் அவரது அண்ணன் பாக்கியநாதன், அவரது மகள் கவிநிலவு ஆகியோர் நளினியை இன்று சந்தித்துப் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.B.RAM - bangalore,இந்தியா
02-ஜன-202206:00:26 IST Report Abuse
V.B.RAM முப்பத்தி ஐந்து வருடம் அரசாங்கத்தில் பணிபுரிந்த நான் எனது மகளை சாதாரண பள்ளியில்தான் படிக்கவைத்து அரசு கல்லூரியில் படிப்பை படிக்க வைக்கமுடிந்தது . ஆனால் இந்த நளினி ,அவரது கணவர் சிறையில் இருந்தவாறே தனது மகளை லண்டனில் படிக்கவைத்திருக்கிறார்கள், எப்படி பாராட்டுவது என்பதே தெரியவில்லை.
Rate this:
Neutral Umpire - Chennai ,இந்தியா
02-ஜன-202210:26:46 IST Report Abuse
Neutral Umpireமுப்பத்தி ஐந்து வருடம் அரசாங்கத்தில் பணிபுரிந்த நான் எனது மகளை சாதாரண பள்ளியில்தான் படிக்கவைத்து அரசு கல்லூரியில் படிப்பை படிக்க வைக்கமுடிந்தது .எல்லாமே இலவசமா கிடைக்கணும்ங்கிற மனப்பான்மையோடயே இருந்திருக்கிறீங்க ..தந்தையை இளம் வயதிலேயே இழந்த பல பெண்மணிகள் உயரிய உன்னத பதவிகளில் இருக்கிறார்கள் ..கமலா ஹாரிஸின் தாத்தா அரசாங்க வேலையில் இருந்தார் ..எனக்கு தெரிந்த பெண்மணி ஆறு சகோதரிகளுடன் பிறந்தவர் தந்தையை SSLC படிக்கும்போது இழந்தவர் MIT IIT என்று தரம் வாய்ந்த முதுகலை படிப்பு படித்துவிட்டு சென்னையில் சாப்டவெர் நிறுவனத்தில் தலைமை பொறுப்பு வகிக்கிறார் ......
Rate this:
Cancel
Nachiar - toronto,கனடா
02-ஜன-202203:52:36 IST Report Abuse
Nachiar பயங்கரவாதி கொலைகாரி பரோலில் வெளியே
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
01-ஜன-202220:02:27 IST Report Abuse
வெகுளி பேரறிவோடு ஆழ்ந்து சிந்தித்தால் இவரும் இனி வெளியவே இருக்க முடியும் போலிருக்கே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X