கோவில்களை விடுவிக்கும் முடிவால் காங்கிரசார் வயிறு எரிவது ஏன்

Added : ஜன 01, 2022 | கருத்துகள் (1)
Advertisement
ஷிவமொகா:''அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை, அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கும் முடிவால் காங்கிரசார் வயிறு எரிவது ஏன்,'' என கிராம அபிவிருத்தி, பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.ஷிவமொகாவில் அவர் நேற்று கூறியதாவது:அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை, அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கும், எங்கள் முடிவால்

ஷிவமொகா:''அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை, அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கும் முடிவால் காங்கிரசார் வயிறு எரிவது ஏன்,'' என கிராம அபிவிருத்தி, பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
ஷிவமொகாவில் அவர் நேற்று கூறியதாவது:அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை, அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கும், எங்கள் முடிவால் காங்கிரசார் வயிறு எரிவது ஏன்.முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தவுடன், சிவகுமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.நாங்கள் ஆர்.எஸ்.எஸ்., பின்னணி உள்ளவர்கள். வெளிப்படையான கொள்கை கொண்டவர்கள்.சிவகுமாருக்கு விருப்பமிருந்தால், மாவட்ட கலெக்டரிடம் மனு தாக்கல் செய்து, கிறிஸ்துவம் அல்லது முஸ்லிம் மதத்துக்கு மாறட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Swaminathan - Velechery,இந்தியா
02-ஜன-202208:22:52 IST Report Abuse
D.Swaminathan Now karnataka government take decision to withdraw Endowment Board control of all Temples, It is big move, like karnataka tamil nadu Government will take similar decision to hand over all temples to the hindu people?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X