ஜி.எஸ்.டி., வசூல் வருவாய் 6 மாதங்களாக தொடர் சாதனை

Updated : ஜன 02, 2022 | Added : ஜன 02, 2022 | கருத்துகள் (63) | |
Advertisement
புதுடில்லி : கடந்த டிசம்பர் மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் வருவாய், 1.29 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும், ஆறாவது மாதமாக, தொடர்ந்து ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டி வசூல் ஆகி வருகிறது என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே டிசம்பர் மாத வசூலுடன் ஒப்பிடும்போது இது 13 சதவீதம் ஆகும். மேலும் கொரோனாவுக்கு முந்தைய 2019ம் ஆண்டு டிசம்பருடன்


புதுடில்லி : கடந்த டிசம்பர் மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் வருவாய், 1.29 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.



latest tamil news



மேலும், ஆறாவது மாதமாக, தொடர்ந்து ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டி வசூல் ஆகி வருகிறது என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே டிசம்பர் மாத வசூலுடன் ஒப்பிடும்போது இது 13 சதவீதம் ஆகும். மேலும் கொரோனாவுக்கு முந்தைய 2019ம் ஆண்டு டிசம்பருடன் ஒப்பிடும்போது, 26 சதவீதம் அதிகமாகும்.


latest tamil news


இருப்பினும், கடந்த நவம்பர் மாத வசூலுடன் ஒப்பிடும்போது, டிசம்பரில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.31 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.பொருளாதார மீட்சி, வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகள், போலி 'பில்' களை தடுத்தல் போன்ற காரணங்களால், ஜி.எஸ்.டி., வரி வசூல், கடந்த டிசம்பரில் உயர்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்து வரும் மாதங்களிலும், வரி வசூல் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
02-ஜன-202217:46:12 IST Report Abuse
Vittalanand மிக கேவலாம். வரே காசூல் eதற்கு?மக்களுக்கும் திட்டங்களுக்கும் தானே வசூல் மிகுந்தும் 20 கோடிக்கு கார் வாங்க அல்லவே.
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
02-ஜன-202214:58:32 IST Report Abuse
வாய்மையே வெல்லும் அபத்த களஞ்சியங்கள் ட்ரைவிஷா அடிவருடிகள்.. மோடி ஒழிக சத்தம் இன்னும் நிறைய கேட்க ஆசை
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
02-ஜன-202216:28:15 IST Report Abuse
Visu Iyerஇன்னும் மூன்று ஆண்டுகள் தானே....
Rate this:
02-ஜன-202217:24:53 IST Report Abuse
குமார் Please don't repeat the same comment...
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
02-ஜன-202214:57:41 IST Report Abuse
வாய்மையே வெல்லும் இங்கு கருத்து எழுதும் ட்ரைவிஷா அடிமுட்டாள்கள் பற்றி நினைத்தால் சிரிப்பு தான் வருது.. கதறுங்கடா இன்னும் சத்தம் அதிகம் கேட்கனும்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
03-ஜன-202221:10:20 IST Report Abuse
Visu Iyerஅவுங்களுக்கு காது கேட்காது மக்கள் நலனில் அக்கறை இல்லை அதான் ஒரு வருஷமா விவசாயி போராட்டம் நடந்தது என்று சொல்றீங்க புரிகிறது.. பொறுமையா இருங்கள்.. மக்கள் நலனில் அக்கறை கொண்ட, தேச நலனில் உண்மையா நேசம் கொண்ட அறிவும் திறமையும், அரசியல் முதிர்ச்சியும் பெற்ற பிரதமர் விரைவில் வருவார்.. பாஜக இல்லாத பாரதம் அமைப்போம் என்று சொல்லும் உங்கள் உணர்வுகளின் படியே மக்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டு வருகிறார்கள்.. பொறுத்து இருந்து பார்க்கலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X