தென் ஆப்ரிக்க பார்லி.,யில் தீ

Added : ஜன 03, 2022 | |
Advertisement
கேப்டவுன்-தென் ஆப்ரிக்க பார்லிமென்ட் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரில் அமைந்துள்ள பார்லி., கட்டடத்தில் நேற்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 35 பேர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். முதலில் பழைய பார்லி., கட்டடத்தில் தீப்பற்றி, அது புதிய கட்டடத்துக்கும் பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய

கேப்டவுன்-தென் ஆப்ரிக்க பார்லிமென்ட் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரில் அமைந்துள்ள பார்லி., கட்டடத்தில் நேற்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 35 பேர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். முதலில் பழைய பார்லி., கட்டடத்தில் தீப்பற்றி, அது புதிய கட்டடத்துக்கும் பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதிகாலை நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடக்கிறது.

தென் ஆப்பரிக்க பார்லியில் பயங்கர தீ !

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X