மகரவிளக்கு தரிசன முன்னேற்பாடுகள்: சபரிமலையில் இன்று ஆலோசனை

Updated : ஜன 03, 2022 | Added : ஜன 03, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சபரிமலை : சபரிமலைக்கு மகரவிளக்கு தரிசன நாளில் பக்தர்களுக்கு செய்து தர வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசனை நடத்த சன்னிதானத்தில் உயர்நிலை கமிட்டி இன்று(ஜன.,3) கூடுகிறது.ஜன., 14ல் நடக்கும் மகரவிளக்கு தரிசன முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று காலை சன்னிதான கூட்ட அரங்கில் நடக்கிறது. அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். மகரவிளக்கு தரிசன நாளில் செய்ய வேண்டிய
sabarimala, Lord Ayyappa, Makaravilakku 2022

சபரிமலை : சபரிமலைக்கு மகரவிளக்கு தரிசன நாளில் பக்தர்களுக்கு செய்து தர வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசனை நடத்த சன்னிதானத்தில் உயர்நிலை கமிட்டி இன்று(ஜன.,3) கூடுகிறது.

ஜன., 14ல் நடக்கும் மகரவிளக்கு தரிசன முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று காலை சன்னிதான கூட்ட அரங்கில் நடக்கிறது. அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். மகரவிளக்கு தரிசன நாளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், திருவாபரணங்களுக்கு பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, சன்னிதானத்தில் பக்தர்களை அனுமதிப்பது உள்ளிட்டவை இந்த கூட்டத்தில் விவாதிக்கப் படுகிறது.


latest tamil news





18,001 நெய் தேங்காய்


கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஒரு பக்தர் 18,001 நெய்த் தேங்காய் அபிஷேகம் செய்கிறார். இதற்காக பம்பையில் நெய்த் தேங்காய்கள் நிறைக்கும் நிகழ்ச்சியை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் துவக்கி வைத்தார். நாளை மறுநாள் இந்த நெய், ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
03-ஜன-202219:40:50 IST Report Abuse
Bhaskaran Please don't repeat the same comment
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
03-ஜன-202212:11:10 IST Report Abuse
Vittalanand மன்னிக்கவும் அய்யப்பன் சரித்டபிரம் மலையாளத்தனிடம் மட்டும் உள்ளது. ஒற்றுணத்தில் இல்லை. இந்த கோவில் நவியடகு. 1960 க்கு முன் இந்த கோவில் பற்றி கேள்விப்பட்டடகில்லை என் வயது 81
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X