சென்னையில் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு முற்றுகை

Added : ஜன 03, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
சென்னை: சென்னையில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு பலர் ஆர்பாட்டம் நடத்தினர். டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனை கண்டித்து பார் உரிமையாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி
சென்னையில் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு முற்றுகை

சென்னை: சென்னையில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு பலர் ஆர்பாட்டம் நடத்தினர்.
டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனை கண்டித்து பார் உரிமையாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
03-ஜன-202219:28:24 IST Report Abuse
Bhaskaran Katchikaarangalukuthaan anumathi
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
03-ஜன-202216:29:31 IST Report Abuse
Suppan இந்த பார் நடத்தும் சமாச்சாரத்தை இவர்கள் கைவிட வேண்டும். மக்களைக் கொள்ளையடிக்க, குடிகாரர்களாக்கும் வழி. ஆகவேதான் மாண்புமிகு "இப்படியெல்லாம்" செய்கிறார். இதைப் புரிந்து கொள்ளாமல் ஆர்ப்பாட்டம் செய்வது அடுக்காது. சாமி கண்ணைக் குத்திடும்
Rate this:
Cancel
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
03-ஜன-202215:39:25 IST Report Abuse
செல்வம் Hahaha hahaha hahaha. Vidiyal vidiyal,, vdiyal vidiyal விடும் கதை ஜோருதான் குடிச்சிட்டுதான் ஜோரா கேப்போம் சரக்குனா ரொம்பதான் பிடிக்கும் அப்படியா குட்டி கதை சொல்லவா... விடியல் கதை ரொம்ப பிடிக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X