79. நடந்தது எல்லாம் நன்மைக்கே!

Added : ஜன 03, 2022 | |
Advertisement
நேதாஜியும் அவரது நண்பருக்கும் காபூலின் மொழி சவாலாக இருந்தது. காபூலில் இருந்த அனைவரும் பாரசீக மொழியை பேசினார்கள். நேதாஜி ரஷ்யாவுக்கு செல்லவே விரும்பினார். ரஷ்யா சென்று ரஷ்யாவின் ஆதரவை இந்தியாவிற்கு பெறமுடியும் என்று நேதாஜி நினைத்தார். ஆனால் ரஷ்ய தூதரக அதிகாரிகள் நேதாஜியை அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை. அதனால் அவர் ரஷ்யாவுக்கு முதலில் அனுமதிக்கப் படவில்லை.
79. நடந்தது எல்லாம் நன்மைக்கே!

நேதாஜியும் அவரது நண்பருக்கும் காபூலின் மொழி சவாலாக இருந்தது. காபூலில் இருந்த அனைவரும் பாரசீக மொழியை பேசினார்கள். நேதாஜி ரஷ்யாவுக்கு செல்லவே விரும்பினார். ரஷ்யா சென்று ரஷ்யாவின் ஆதரவை இந்தியாவிற்கு பெறமுடியும் என்று நேதாஜி நினைத்தார். ஆனால் ரஷ்ய தூதரக அதிகாரிகள் நேதாஜியை அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை. அதனால் அவர் ரஷ்யாவுக்கு முதலில் அனுமதிக்கப் படவில்லை. அவருக்கு சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.

ஆனால் அது நன்மையாகவே இருந்தது. அப்படி அடையாளம் தெரிந்து கொண்டு இருந்தாலும் ஆபத்துதான். அப்போதைய நிலையில் இரண்டாம் உலகப்போரில் பிரிட்டனுடன் சேர்ந்துகொண்டு ஜெர்மனியைத் தாக்குவதற்கு ரஷ்யா திட்டமிட்டு கொண்டிருந்தது. இந்த நிலையில் நேதாஜி ரஷ்யாவுக்கு சென்றிருந்தால் கைதியாகத்தான் திரும்பி இருப்பார். நேதாஜி ரஷ்யா கைது செய்து ஆங்கிலேயரிடம் ஒப்படைத்து இருக்கக்கூடும்.

எழுத்துருவாக்கம்:
ஆதலையூர் சூரியகுமார்,
மாநில செயலாளர்,
தேசிய சிந்தனைக் கழகம்,
கும்பகோணம்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X