சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

ஓ.என்.ஜி.சி. தலைவராக அல்கா மித்தல் நியமனம்

Added : ஜன 03, 2022 | கருத்துகள் (1)
Advertisement
புதுடில்லி: பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான ஓ.என்.சி.ஜி., எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் தலைவர் மற்றும் சி.இ.ஒ.வாக அல்கா மித்தல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிறுவனத்திற்கு முதன்முறையாக பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக

புதுடில்லி: பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான ஓ.என்.சி.ஜி., எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் தலைவர் மற்றும் சி.இ.ஒ.வாக அல்கா மித்தல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிறுவனத்திற்கு முதன்முறையாக பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
03-ஜன-202223:07:41 IST Report Abuse
Samathuvan ரொம்ப நல்ல விஷயம், இதுல மட்டும் தான் இந்த குஜராத்தி இல்லாம இருந்தான். இனி வெளங்கிடும். அப்புறம் என்ன இந்தியா பெயரை Gujjusthan இன்னு மாத்திரலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X