அரசு விழாவில் கர்நாடகா அமைச்சர், காங்., எம்.பி., வாக்குவாதம்

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 04, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலையில், நடந்த அரசு விழாவில் பா.ஜ. அமைச்சரும், காங்., எம்.பி.யும் நேருக்கு நேராக வாக்குவாதம் செய்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.கர்நாடகா மாநிலம் ராமநகரா மாவட்ட தலைநகரில் அரசு பொது நிகழ்ச்சி நடந்தது. இதில் பா.ஜ. முதல்வர் பசவராஜ் பொம்மை, மற்றும் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத்நாராயண் , காங். எம்.பி., டி.கே. சுரேஷ்
அரசு விழா, கர்நாடகா அமைச்சர், காங்., எம்.பி., வாக்குவாதம்

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலையில், நடந்த அரசு விழாவில் பா.ஜ. அமைச்சரும், காங்., எம்.பி.யும் நேருக்கு நேராக வாக்குவாதம் செய்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.


கர்நாடகா மாநிலம் ராமநகரா மாவட்ட தலைநகரில் அரசு பொது நிகழ்ச்சி நடந்தது. இதில் பா.ஜ. முதல்வர் பசவராஜ் பொம்மை, மற்றும் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத்நாராயண் , காங். எம்.பி., டி.கே. சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


latest tamil news



அப்போது மாநில வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் அஸ்வத் நாராயணன் பேசியதற்கு காங். எம்.பி. டி.கே. சுரேஷ் எதிர்ப்பு தெரிவித்து நாற்காலிவிட்டு எழுந்து அஸ்வத் நாராயணன் பேசுவதை நிறுத்து என எச்சரித்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்படவே உடனிருந்த பா.ஜ.,வினர் மற்றும் பாதுகாப்பு வந்திருந்த போலீசார் இருவரையும் சமரசம் செய்து வைத்தனர். முதல்வர் முன்னிலையில் இருவரும் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-ஜன-202204:38:46 IST Report Abuse
J.V. Iyer அணையும் விளக்கு காங்கிரஸ். இப்படித்தான் இருக்கும். கொஞ்ச காலத்தில் காணாமல் போய்விடும். பிறகு ராகுல்ஜி வீட்டில் போய்ப்பார்க்கலாம்.
Rate this:
Cancel
நிக்கோல் Thomson - Tumkur,இந்தியா
04-ஜன-202203:56:17 IST Report Abuse
நிக்கோல் Thomson டிகே சிவகுமாரின் சகோதரன் என்று ஆட முடியாது தமிழகத்தின் moron குடும்பம் எப்படியோ அதே போல இவர்கள் குடும்பம் இந்த dk kkal oru மாநிலத்திலும் ஒழிந்தால் நாட்டுக்கு நல்லது போல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X