கட்டபொம்மன் பிறந்த நாள்; கவர்னர் மரியாதை

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 04, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை : வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டமொம்மன் பிறந்த நாள் நிகழ்ச்சி, சென்னை கிண்டி ராஜ்பவனில் நேற்று நடந்தது. இருவரது படங்களுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி, மலர் துாவி மரியாதை செலுத்தினார். வேலுநாச்சியார் மற்றும் கட்டபொம்மன் ஆகியோர், ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆற்றிய வீர செயல்களை கவர்னர் நினைவு கூர்ந்து பேசினார். இந்நிகழ்ச்சியில், கவர்னரின் செயலர் ஆனந்தராவ்
வீரபாண்டிய கட்டமொம்மன், பிறந்த நாள், ராஜ்பவன், கவர்னர் ஆர்.என்.ரவி, மரியாதை,


சென்னை : வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டமொம்மன் பிறந்த நாள் நிகழ்ச்சி, சென்னை கிண்டி ராஜ்பவனில் நேற்று நடந்தது. இருவரது படங்களுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி, மலர் துாவி மரியாதை செலுத்தினார். வேலுநாச்சியார் மற்றும் கட்டபொம்மன் ஆகியோர், ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆற்றிய வீர செயல்களை கவர்னர் நினைவு கூர்ந்து பேசினார். இந்நிகழ்ச்சியில், கவர்னரின் செயலர் ஆனந்தராவ் பாட்டீல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
04-ஜன-202217:32:24 IST Report Abuse
DVRR திருட்டு திராவிட மடியல் அரசுக்கு இதெல்லாம் தெரியாதே
Rate this:
Cancel
SENTHILKUMAR S - CHENNAI,இந்தியா
04-ஜன-202214:50:07 IST Report Abuse
SENTHILKUMAR S ennaachu கட்டபொம்மன் சாதியை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் அதிகம் இல்லையோ? திராவிட கட்சிகள் போட்டிபோட்டுக்கொண்டு மாலையை தூக்கிக்கொண்டு போகவில்லையே?
Rate this:
Cancel
Jaihind - Chennai,இந்தியா
04-ஜன-202210:30:50 IST Report Abuse
Jaihind ஆளுநர் அவர்களுக்கு மிக்க நன்றி, தமிழ் தமிழ் என்று சொல்லி ஒரு கும்பல் தமிழ்நாட்டையே கூறுபோட்டு நம்முடைய மன்னர்களையும் இந்திய விடுதலைக்கு போராடியவர்களையும் , அவர்களை பற்றியும் தவறுதலாக யாரும் தெரிந்துகொள்ளக்கூடு என்பதில் மிக கவனமாக இருந்து வேலைசெய்கிறார்கள் , மக்கள் இந்த பச்சோந்திகளைப்பற்றி தெரிந்து புரிந்து கொள்ளவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X