கட்டபொம்மன் பிறந்த நாள்; கவர்னர் மரியாதை| Dinamalar

கட்டபொம்மன் பிறந்த நாள்; கவர்னர் மரியாதை

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 04, 2022 | கருத்துகள் (5) | |
சென்னை : வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டமொம்மன் பிறந்த நாள் நிகழ்ச்சி, சென்னை கிண்டி ராஜ்பவனில் நேற்று நடந்தது. இருவரது படங்களுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி, மலர் துாவி மரியாதை செலுத்தினார். வேலுநாச்சியார் மற்றும் கட்டபொம்மன் ஆகியோர், ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆற்றிய வீர செயல்களை கவர்னர் நினைவு கூர்ந்து பேசினார். இந்நிகழ்ச்சியில், கவர்னரின் செயலர் ஆனந்தராவ்
வீரபாண்டிய கட்டமொம்மன், பிறந்த நாள், ராஜ்பவன், கவர்னர் ஆர்.என்.ரவி, மரியாதை,


சென்னை : வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டமொம்மன் பிறந்த நாள் நிகழ்ச்சி, சென்னை கிண்டி ராஜ்பவனில் நேற்று நடந்தது. இருவரது படங்களுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி, மலர் துாவி மரியாதை செலுத்தினார். வேலுநாச்சியார் மற்றும் கட்டபொம்மன் ஆகியோர், ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆற்றிய வீர செயல்களை கவர்னர் நினைவு கூர்ந்து பேசினார். இந்நிகழ்ச்சியில், கவர்னரின் செயலர் ஆனந்தராவ் பாட்டீல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X