சென்னை ரயில் நிலையத்தில் கொள்ளை நாடகம் அம்பலம்

Added : ஜன 04, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை: திருவான்மியூர் ரயில் நிலையத்தில் நேற்று(ஜன.,03) இரவு தன்னை கட்டிபோட்டு துப்பாக்கி முனையில் 1 லட்சத்து 32 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய டிக்காராம், அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.போலிசார் 2 தனிப்படைகள் அமைத்து நடத்திய விசாரணையில், ரயில் ஊழியர் டிக்காராம் அவரது மனைவியை அதிகாலை 4 மணிக்கு ரயில் நிலையத்திற்கு வரச்செய்து தன்னை கட்டிப்போட
ரயில் நிலையம், கொள்ளை நாடகம், ரயில் ஊழியர் கைது, மனைவி கைது


சென்னை: திருவான்மியூர் ரயில் நிலையத்தில் நேற்று(ஜன.,03) இரவு தன்னை கட்டிபோட்டு துப்பாக்கி முனையில் 1 லட்சத்து 32 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய டிக்காராம், அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.


மனைவியுடன் சேர்ந்து கொள்ளை ரயில்வே ஊழியர் கைது

போலிசார் 2 தனிப்படைகள் அமைத்து நடத்திய விசாரணையில், ரயில் ஊழியர் டிக்காராம் அவரது மனைவியை அதிகாலை 4 மணிக்கு ரயில் நிலையத்திற்கு வரச்செய்து தன்னை கட்டிப்போட வைத்துவிட்டு, பணத்தை எடுத்து சென்றது தெரியவந்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை போலிசார் அவரது வீட்டிலிருந்து மீட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
04-ஜன-202217:37:32 IST Report Abuse
Chakkaravarthi Sk வட இந்தியா இளைஞர்களை எண்ணினால் முதலில் மனத்தில் தோன்றுபவர் பிரஷாந்த் கிஷோர் பாண்டே. ஆகா ஆகா அர்த்தத்தோடு தான் சொல்லி உள்ளார் விமர்சகர்
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
04-ஜன-202211:40:21 IST Report Abuse
தமிழ்வேள் பிஹாரி பிராமணனிடம் டிரெயினிங் எடுத்திருக்கலாம் ... சொந்த ஊர்க்காரர் என்பதால் கட்டண சலுகை கூட கிடைத்திருக்கும் ....
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
04-ஜன-202211:22:45 IST Report Abuse
sankar வட இந்திய அரசியல் கொளாயர்களை விட, திராவிடக் கொள்ளையர்கள் எவ்வளவோ மேல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X