இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்த 766 பேர் குணம்

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 04, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,892 பேரில் 766 பேர் குணமடைந்துள்ளனர்.இந்தியாவில் நேற்றைய (ஜன.,03) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.13 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.38 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.49
India, CoronaVirusUpdate, Omicron, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம், தடுப்பூசி, ஒமைக்ரான்

புதுடில்லி: இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,892 பேரில் 766 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்றைய (ஜன.,03) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:


latest tamil news


இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.13 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.38 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.49 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


ஒமைக்ரான்


இந்தியாவில் மொத்த கோவிட் பாதிப்புகளில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,892 ஆக அதிகரித்துள்ளது. இதில் 766 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 568 பேரும், டில்லியில் 382 பேரும், கேரளாவில் 185 பேரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தடுப்பூசி


இந்தியாவில் இன்று (ஜன.,04) காலை 8 மணி நிலவரப்படி 146.70 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 99,27,797 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


latest tamil news


இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04-ஜன-202211:46:14 IST Report Abuse
Ramesh Sargam ரகசியமாக இறக்கியதை இப்படி செய்தி வெளியிட்டு நீங்கள் ரகசியத்தை உடைத்து விட்டீர்களே... நமது எதிரி சீனாக்காரன் என்ன என்னமோ செய்கிறான். ஒரு விஷயமாவது வெளிவருகிறதா? நாம் ஏன் இப்படி ராணுவ ரகசியங்களை வெளிப்படையாக பேசுகிறோம். அப்புறம் என்ன 'ரகசியம்' இருக்கிறது அதில்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X