தி.மு.க., தான் முக்கியம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'தி.மு.க., தான் முக்கியம்!'

Added : ஜன 04, 2022 | கருத்துகள் (1) | |
'தி.மு.க., தான் முக்கியம்!'காங்., பொதுச் செயலரும், எம்.பி.,யுமான டாக்டர்செல்லக்குமார், ஈரோடில் நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை தொடர்பாக, சிறையில் உள்ள ஏழு பேரை, காங்., தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள். ராஜிவ் குடும்ப உறுப்பினர்கள் மன்னித்தாலும், தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள்...' என்றார்.அங்கிருந்த மூத்த
பக்க வாத்தியம்


'தி.மு.க., தான் முக்கியம்!'



காங்., பொதுச் செயலரும், எம்.பி.,யுமான டாக்டர்செல்லக்குமார், ஈரோடில் நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை தொடர்பாக, சிறையில் உள்ள ஏழு பேரை, காங்., தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள். ராஜிவ் குடும்ப உறுப்பினர்கள் மன்னித்தாலும், தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள்...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'இன்றைய காங்கிரஸ் தலைமைக்கு, ராஜிவ் கொலையானது பெரிய விஷயமல்ல; அவரை கொன்றோரை விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறும், தி.மு.க., தான் முக்கியம்... இவர் இப்படி பேசினதால, கட்சி பதவி சீக்கிரம் பறிக்கப்படுமுன்னு நினைக்கிறேன்...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X