750 கி.மீ., நடந்து வந்த மாற்றுத் திறனாளி பக்தர்

Added : ஜன 04, 2022 | கருத்துகள் (6)
Advertisement
சபரிமலை :ஆந்திராவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான பக்தர், 750 கி.மீ., துாரம் நடந்து வந்து சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்தார். ஆந்திர மாநிலம் நெல்லுாரைச் சேர்ந்தவர் சுரேஷ். நகைக்கடை தொழிலாளி. மாற்றுத் திறனாளியான இவர், 'மக்களை கொரோனாவில் இருந்து காக்க வேண்டும்' என்ற வேண்டுதலுடன், சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிந்து, விரதம் இருந்தார்.அவர் செப்., 20ல் நெல்லுாரில்
750 கி.மீ., நடந்து வந்த மாற்றுத் திறனாளி பக்தர்

சபரிமலை :ஆந்திராவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான பக்தர், 750 கி.மீ., துாரம் நடந்து வந்து சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்தார்.
ஆந்திர மாநிலம் நெல்லுாரைச் சேர்ந்தவர் சுரேஷ். நகைக்கடை தொழிலாளி.
மாற்றுத் திறனாளியான இவர், 'மக்களை கொரோனாவில் இருந்து காக்க வேண்டும்' என்ற வேண்டுதலுடன், சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிந்து, விரதம் இருந்தார்.
அவர் செப்., 20ல் நெல்லுாரில் இருந்து புறப்பட்டார்.


ஊன்றுகோல் உதவியுடன் ஒற்றைக்காலில் 750 கி.மீ. துாரம் நடந்து, நேற்று சன்னிதானம்
வந்தார். அவருக்கு படியேற போலீசார் உதவி செய்தனர். பின் சிறப்பு தரிசனத்துக்கு தேவசம்போர்டு அதிகாரிகள் உதவினர். ''தரிசனத்துக்கு உதவி செய்த அதிகாரிகளுக்கு நன்றி,'' என, சுரேஷ் குறிப்பிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagaraj - Doha,கத்தார்
06-ஜன-202200:30:13 IST Report Abuse
Nagaraj என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
Rate this:
Cancel
Saravanan AE - Navi Mumbai,இந்தியா
05-ஜன-202216:18:22 IST Report Abuse
Saravanan AE மிகவும் நெகிழ வைக்கும் செய்தி சுவாமி ஐயப்பன் எல்லா வளங்களும் வழங்குவாராக மேலும் அவரது வேண்டுதலை நிறைவேற்றுவாராக
Rate this:
Cancel
Kumar - California,யூ.எஸ்.ஏ
05-ஜன-202210:44:19 IST Report Abuse
Kumar மனித நேயத்துக்கு விலை இல்லை என்று இந்த பெருமைமிக்க மனிதரின் செயலே ஒரு உதாரணம். ஐயப்பன் இவரின் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை தான் பக்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X