நீதி கிடைக்க வேண்டும் : கமல்

Added : ஜன 05, 2022 | கருத்துகள் (16)
Advertisement
சென்னை: 'சிறுவன் புகழேந்தியை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்' என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து வெளியேறிய தோட்டா வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவன் புகழேந்தியின் உயிரை பறித்தது.இது குறித்து கமல் அறிக்கை: பசுமலைப்பட்டி
Kamal, Kamal Haasan, MNM

சென்னை: 'சிறுவன் புகழேந்தியை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்' என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து வெளியேறிய தோட்டா வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவன் புகழேந்தியின் உயிரை பறித்தது.

இது குறித்து கமல் அறிக்கை: பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்திலிருந்து வெளியேறிய தோட்டா சிறுவன் புகழேந்தியின் இன்னுயிரை பறித்து விட்டது. பிள்ளையை துள்ளத் துடிக்க பறிகொடுத்த பெற்றோரின் இழப்பை ஈடுசெய்ய இயலாது. புகழேந்தியை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Desi - Chennai,இந்தியா
05-ஜன-202218:46:27 IST Report Abuse
Desi கூத்தாடி நாடு ஆகிவிட்டது
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
05-ஜன-202217:59:01 IST Report Abuse
சீனி ஒழுவழியா பிக்பாஸ் சீசன் முடிஞ்சது போல இருக்கே.... அறிக்கை விட ஆரம்பிச்சுட்டார் மையம் பாஸ். மையத்தையும் பிக் பாஸ் ரேஞ்சுல, ஒவ்வொருத்தரையா டார்ச்சர் பண்ணி வெற்றிகரமா வெளியேத்திட்டாரு.... ஹாஹாஹா....
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
05-ஜன-202217:26:02 IST Report Abuse
Bhaskaran Nee ethunna paisakodukalaame verum irangal seithi mattum udaraye
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X