சர்ச்சில் பிரார்த்தனைக்கு வந்த சிறுமியிடம் சில்மிஷம்; மதபோதகர் கைது

Updated : ஜன 05, 2022 | Added : ஜன 05, 2022 | கருத்துகள் (62) | |
Advertisement
திருப்பூர்: சர்ச்சில் பிரார்த்தனைக்கு வந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மதபோதகர், 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டார்.திருப்பூர், வீரபாண்டியைச் சேர்ந்தவர் சாமுவேல், 31; மதபோதகர். அதே பகுதியில் சிறிய 'சர்ச்' ஒன்றை நடத்தி வந்தார். அங்கு பிரார்த்தனைக்கு வந்த 16 வயது சிறுமி ஒருவரிடம், பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்தார். இது தொடர்பாக, கடந்த செப்., மாதம், திருப்பூர்
Church, Child Abusing, arrest

திருப்பூர்: சர்ச்சில் பிரார்த்தனைக்கு வந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மதபோதகர், 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர், வீரபாண்டியைச் சேர்ந்தவர் சாமுவேல், 31; மதபோதகர். அதே பகுதியில் சிறிய 'சர்ச்' ஒன்றை நடத்தி வந்தார். அங்கு பிரார்த்தனைக்கு வந்த 16 வயது சிறுமி ஒருவரிடம், பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்தார். இது தொடர்பாக, கடந்த செப்., மாதம், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில், சாமுவேல் மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டது.


latest tamil news



அந்த நேரத்தில், சாமுவேலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், அவரை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது. நேற்று அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, உடுமலை கிளை சிறையில் அடைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesan - Chennai,இந்தியா
10-ஜன-202212:36:02 IST Report Abuse
Venkatesan பார்த்தால் மது போதையர் மாதிரி இல்ல இருக்கான்... நந்தா படத்துல வரமாதிரி தான் பண்ணனும் இவனுங்களை ...
Rate this:
Cancel
05-ஜன-202216:55:07 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் கைது செய்ய போப்பின் அனுமதி கிடைத்ததா ?
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
05-ஜன-202216:46:51 IST Report Abuse
DVRR கவலை வேண்டாம் மத தூஷகரே இந்த ஆட்சி கிறித்துவர்களின் பிச்சையினால் வந்த ஆட்சி உன்னை வெளியே விட்டுவிடுவார்கள் மறுபடியும் உனது லீலையை சில நாள் கழித்து துவங்கலாம் அதற்குள் மீடியாவும் மக்களும் இதை மறந்து விடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X