சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'மூணு வருஷம் ஆச்சு!'

Added : ஜன 05, 2022 | கருத்துகள் (2)
Advertisement
'மூணு வருஷம் ஆச்சு!'மதுரை விமான நிலையத்தில், பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி குறித்து, ஒற்றை செங்கலை காண்பித்து, மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றவர்கள், தி.மு.க.,வினர். ஆட்சி அமைத்தவுடன், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் துவங்கும் எனவும் கூறினார். தி.மு.க., ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்கள்
 பக்க வாத்தியம்


'மூணு வருஷம் ஆச்சு!'



மதுரை விமான நிலையத்தில், பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி குறித்து, ஒற்றை செங்கலை காண்பித்து, மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றவர்கள், தி.மு.க.,வினர். ஆட்சி அமைத்தவுடன், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் துவங்கும் எனவும் கூறினார். தி.மு.க., ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டது. எய்ம்ஸ் கட்டுமான பணியை துவக்கி விட்டனரா?' என கேள்வி எழுப்பினார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'பிரதமர் மோடி, 2019 ஜனவரியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அடிக்கல் நாட்டினார்... மத்திய அரசு, மூணு வருஷமாக கட்டுமான பணியை ஆரம்பிக்கவில்லை... மாநில அரசின் எட்டு மாதத்தை பெருசா பேசுறாங்களே...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
06-ஜன-202219:54:01 IST Report Abuse
D.Ambujavalli எப்படியோ அந்த செங்கல் வெற்றியை கொடுத்துவிட்டது மூன்று வருஷமாக செய்யாயத்தை சவுகரியமாக மறந்துவிட்டு பேசுகிறாரே
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
06-ஜன-202203:08:06 IST Report Abuse
அன்பு தனது வலைக்குள் தானே விழுவது என்பது இதுதான். மத்திய அரசு தான் நிதியுதவி செய்யவில்லை என்று தெரியுமே. வீணாக எதற்க்காக இந்த கேள்வியை கேட்டு அவமானப்படவேண்டும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X