ராஜேந்திரபாலாஜிக்கு 15 நாள் ரிமாண்ட்

Updated : ஜன 06, 2022 | Added : ஜன 06, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர்; பண மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று (ஜன.5) கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதன் பின் விருதுநகர் அழைத்து வரப்பட்டு அவரிடம் போலீசார் விடியவிடிய விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து அவர் 15 நாள் ரிமாண்ட்
ராஜேந்திரபாலாஜிக்கு 15 நாள் ரிமாண்ட்

ஸ்ரீவில்லிபுத்தூர்; பண மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று (ஜன.5) கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதன் பின் விருதுநகர் அழைத்து வரப்பட்டு அவரிடம் போலீசார் விடியவிடிய விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து அவர் 15 நாள் ரிமாண்ட் செய்யப்பட்டார். அவரது ஆஜரையொட்ட கோர்ட் வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
06-ஜன-202216:09:09 IST Report Abuse
Lawrence Ron என்ன அந்நியமாக இருக்கு கொஞ்சம் ஸ்வீட் அதிகமா சாப்பிட்டார் அது குற்றமா அதுக்கு வழக்கா
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
06-ஜன-202213:45:31 IST Report Abuse
சீனி இவரு முழுசா தப்பு பண்ணலைன்னு சொல்ல முடியாது, ஆனா உள்குத்து இருக்கலாம், இவரு வாங்கின காசுக்கு இப்ப இருக்க பால்வள அமைச்சர் போஸ்டிங் போடாம, இவரை மாட்டி விட்டிருக்கல்லாம், ஏனா அவருக்கு வர இருந்த வருமானம் போச்சே. யார் வேணா, யார் மேல வேண்டுமானாலு, அவரு 1 கோடி கொடுக்கனும், 3 கோடி கொடுக்கனும்னு கேஸ் போடலாம். காசு கொடுத்ததை ஆதார பூர்வமா கோர்ட்ல நிரூபிக்கனும், அப்ப தான் கேஸ் நிக்கும். மேலிடம் முதல் அதிகாரிகள் வரை, காசு வாங்கிட்டு தான் கூட்டுறவுத்துறை, ரேசன் நுகர்பொருள் , பஞ்சாயத்து அலுவலகம், டாஸ்மாக் முதல், போக்குவரத்து , பால்வளத்துறை, சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை போன்ற அடிப்படை குறைந்த சம்பள வேலைகளுல் கொடுக்கப்படுகிறது, லஞ்சம் என்பது வெளிப்படையான விசியமாகிவிட்டது. என்ன கொடுமைன்னா 20000ம் சம்பள்த்துக்கு 7-10லட்சம் கொடுத்து சேருகின்றன்ர், அதாவது 3வருட சம்பளத்தை லஞ்சமாக கொடுத்து சேருகின்றனர், அப்புறம் இவர்களும் அந்த காசை எடுக்க நமக்கு வரும் நலத்திட்டங்களில் தான் சுரண்டுவார்கள். லஞ்சம் கொடுத்ததால், சாதாரண மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படை சேவைகள், பொருட்களை இவர்கள் கொள்ளையடிப்பார்கள்.
Rate this:
Cancel
Ketheesh Waran - Bangalore,இந்தியா
06-ஜன-202212:55:04 IST Report Abuse
Ketheesh Waran ஊழல் அதிமுக தாங்களாகவே தமது கட்சியை கலைத்துவிடுவது நல்லது. அதிமுக தொண்டர்கள் மக்கள் நீதி மையம், நாம் தமிழர் போன்ற கட்சிகளில் இணையலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X