வாகன ஓட்டிகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்| Dinamalar

வாகன ஓட்டிகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

Added : ஜன 06, 2022 | |
வெள்ளகோவில் : வெள்ளகோவிலில், கோவை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, ஈரோடு ரோடு சந்திப்பில் கடைவீதி பகுதியில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி பேசினார்.முக கவசம் அணியாமல் வந்தவர்கள், எச்சரிக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்பட்டது.தொடர்ந்து நடந்த சோதனையில், கடைவீதியில் முக கவசம் அணியாமல் சென்ற, 25 நபர்களுக்கு, தலா 200 ரூபாய்

வெள்ளகோவில் : வெள்ளகோவிலில், கோவை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, ஈரோடு ரோடு சந்திப்பில் கடைவீதி பகுதியில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி பேசினார்.முக கவசம் அணியாமல் வந்தவர்கள், எச்சரிக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்பட்டது.தொடர்ந்து நடந்த சோதனையில், கடைவீதியில் முக கவசம் அணியாமல் சென்ற, 25 நபர்களுக்கு, தலா 200 ரூபாய் வீதம் மொத்தம், 5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X