ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் நினைவு தூண்; அளவீடு பணி துவக்கம்!

Updated : ஜன 06, 2022 | Added : ஜன 06, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
குன்னுார்: குன்னுாரில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில், ராணுவம் சார்பில் நினைவுத்துாண் அமைக்க அளவீடு பணி துவங்கியது.நீலகிரி மாவட்டம், குன்னுார் நஞ்சப்பா சத்திரம் பகுதியில், கடந்த மாதம் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த இடத்தை பார்வையிட, சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது.இங்கு நினைவு துாண்

குன்னுார்: குன்னுாரில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில், ராணுவம் சார்பில் நினைவுத்துாண் அமைக்க அளவீடு பணி துவங்கியது.latest tamil newsநீலகிரி மாவட்டம், குன்னுார் நஞ்சப்பா சத்திரம் பகுதியில், கடந்த மாதம் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த இடத்தை பார்வையிட, சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது.
இங்கு நினைவு துாண் அமைக்க வலியுறுத்தப்பட்டது. நேற்று ராணுவத்தினர் சார்பில், நினைவு துாண் அமைப்பது தொடர்பாக அளவீடு செய்யும் பணி துவங்கியது.


latest tamil newsஇங்கு விரைவில் நினைவு துாண் அமைக்கவும், தொடர்ந்து ராணுவம் சார்பில் மலரஞ்சலி செலுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இடத்துக்கு சாலை அமைக்க ராணுவம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.வனத்துறை அனுமதி கிடைத்தவுடன், சாலை அமைக்கப்படும் என தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
06-ஜன-202217:27:04 IST Report Abuse
J.Isaac விபத்துக்குக்கான காரணம் பற்றி அறிக்கை வெளிவரும் முன்பே அவ்வளவு அவசரமாக நினைவிடமா?
Rate this:
Cancel
Kannan - ,
06-ஜன-202212:39:30 IST Report Abuse
Kannan No one can stop our country lead. we have such as many intelligent people in India.
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
06-ஜன-202211:13:28 IST Report Abuse
Ramesh Sargam அன்று நடந்த 'விபத்தில்' நாம் நாட்டின் உயர்ந்த ராணுவ வீரர்களை இழந்தோம். சில தினங்களுக்கு முன்பு நாட்டின் பிரதமர் பயணம் செய்த வழியில் security lapse. இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்த பட்டதா? நமது எதிரி நாட்டவரின் கைவரிசையா அல்லது உள் நாட்டு தேச துரோகிகளின் கை வாடமா? துல்லியமாக ஆராய்ந்து இது சதி என்றால், சதி செய்தவர்கள் மிக கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
06-ஜன-202213:24:56 IST Report Abuse
Rajaவிபத்தை குறித்த ஆய்வறிக்கையை நிபுணர் குழு சமர்ப்பித்து விட்டது. விபத்துக்கு காரணம் விமானியின் சூழ்நிலை குறித்த விழிப்புணர்வு குறைபாடே என்று நிபுணர் குழு கூறியுள்ளது. ஆனால் உங்களை போன்றோர் இன்னும் உள்நாட்டு சதி. வெளிநாட்டு சதி என்று பேசி கொண்டுள்ளனர்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X