சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

ஆளை மயக்கும் காற்றாலை!

Added : ஜன 06, 2022 | கருத்துகள் (3)
Share
Advertisement
சில சமயம், வடிவமைப்பாளர்களே விஞ்ஞானிகள் போலவும் செயல்படுவதுண்டு. நியூயார்க்கை சேர்ந்த ஜோ டூசெட், ஏன் வீட்டில் பொருத்தும் காற்றாலைகள் அழகு பொருட்கள் போலவும் இருக்கக்கூடாது என்று சிந்தித்தார். அதன் விளைவாக உருவானது தான் 'சுழலும் சுவர்' என்ற கைனெடிக் வால்.பெயருக்கு ஏற்றபடி சுவர் போலவும், அதில் சுழலும் விசிறிகளும் பொருத்தப்பட்டுள்ளன. லேசான காற்றடித்தாலே இந்த சுழல்
ஆளை மயக்கும் காற்றாலை!

சில சமயம், வடிவமைப்பாளர்களே விஞ்ஞானிகள் போலவும் செயல்படுவதுண்டு. நியூயார்க்கை சேர்ந்த ஜோ டூசெட், ஏன் வீட்டில் பொருத்தும் காற்றாலைகள் அழகு பொருட்கள் போலவும் இருக்கக்கூடாது என்று சிந்தித்தார். அதன் விளைவாக உருவானது தான் 'சுழலும் சுவர்' என்ற கைனெடிக் வால்.பெயருக்கு ஏற்றபடி சுவர் போலவும், அதில் சுழலும் விசிறிகளும் பொருத்தப்பட்டுள்ளன. லேசான காற்றடித்தாலே இந்த சுழல் விசிறிகள் இயங்குகின்றன.

அப்படி இயங்குவதை வேடிக்கை பார்ப்பதே ஆளை வசீகரிப்பது போல் உள்ளது.காற்றாலையை வீட்டில் பொருத்த வேண்டாம் என்று நினைப்பவர்கூட, இந்த சுழல் சுவரின் அழகைப் பார்த்தால், மாற்று எரிசக்திப் பிரியர் ஆகிவிடுவார். ஒரு சுவரில் 25 செங்குத்துடர்பைன்கள் இருக்கும்.

ஒவ்வொன்றும் 400 வாட் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும். மொத்தம் 10 கி.வாட் மின்சாரம் இதன் மூலம் தயாரிக்க முடியும். வீட்டுச் சுவர்கள் மேலேயோ, மொட்டை மாடியிலோ இந்த சுழலும் சுவர் காற்றாலையை மாட்டிவைக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கௌடில்யன் - Chennai ,இந்தியா
06-ஜன-202215:00:31 IST Report Abuse
கௌடில்யன் மகாராஷ்டிரா கிராமங்களில் வரக்கூடிய காற்றை இந்த காத்தாடிகள் திசை திருப்பிவிடுவதாக போராட்டம் நடத்தினார்கள் ..பக்ரா நங்கல் அணையில் டர்பன் மூலம் மின்சாரம் எடுத்தபின் வெளியேறும் நீர் ஹரியானாவுக்கு செல்லும் ..ஹரியானா அரசியல் வாதிகள் பாலிலிருந்து வெண்ணை எடுக்கிற மாதிரி நீரிலிருந்து மின்சாரத்தை எடுத்துவிட்டு தண்ணீர் அனுப்புவதாக போராட்டம் நடத்தினார்கள் ..
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
06-ஜன-202210:00:10 IST Report Abuse
Barakat Ali டுமீல் நாட்டுல இவரு இப்படி செஞ்சிருந்தா எங்க தொளபதி இவரை மிரட்டி (தயாரித்து விற்பதற்கான) காப்புரிமை வாங்கியிருப்பாரு
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
06-ஜன-202212:29:45 IST Report Abuse
pradeesh parthasarathyஒன்னு தளபதி இல்லாவிடில் குஜராத் ஷா க்கள்... இல்லை ,,,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X