திமுக மாஜி அமைச்சர் ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதி

Added : ஜன 06, 2022 | கருத்துகள் (14)
Advertisement
சென்னை: திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மின்சாரத்துறை அமைச்சருமான ஆற்காடு என்.வீராசாமி, திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தவறி விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுவதாக
திமுக, ஆற்காடு வீராசாமி, மருத்துவமனையில் அனுமதி

சென்னை: திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மின்சாரத்துறை அமைச்சருமான ஆற்காடு என்.வீராசாமி, திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தவறி விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
12-ஜன-202209:34:15 IST Report Abuse
DARMHAR தன் வினை முதுமைக்காலத்தில் இவரை சுட்டுக்கொண்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.ஆடிய ஆட்டம் எல்லாம் போய் இப்போது வீட்டில் தவறி விழுந்து கால் எலும்பு முறிவு..தலை விதியை மாற்ற யாராலும் முடியாது.
Rate this:
Cancel
Natesan Narayanan - Sydeny,ஆஸ்திரேலியா
09-ஜன-202207:35:20 IST Report Abuse
Natesan Narayanan தி மு க தமிழ் நாட்டில் இன்னும் இருப்பதற்கு முக்கியகாரணம் , சுருட்டும் பணம் எல்லாம் இதுபோன்ற மாஜி பங்கு போட்டு கொடுக்கும் திறமை தான் . ஆதனால் தான் இந்த கூட்டம் ஆட்சி புரிகிறது .
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
08-ஜன-202203:31:10 IST Report Abuse
BASKAR TETCHANA முன்னாள் மின்சார மந்திரியாக இருந்து நாட்டை இருட்டில் தள்ளி கொள்ளை அடித்தவர். இப்போது இவரது இடத்தை செந்தில் பிடித்து இருக்கிறான்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
11-ஜன-202204:13:56 IST Report Abuse
meenakshisundaramஇவரைத்தான் மின் வெட்டு துறை 'அமைச்சர் என்பார்களா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X