துணைவேந்தர்கள் நியமனம்: மாநில அரசிற்கு அதிகாரம் வழங்க தீர்மானம்

Added : ஜன 06, 2022 | கருத்துகள் (10)
Advertisement
சென்னை: துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசிற்கு அதிகாரம் வழங்கும் வகையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.சட்டசபையில் பா.ம.க.,வை சேர்ந்த ஜி.கே. மணி பேசும்போது, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக மாநில அரசிற்கு அதிகாரம் உள்ளதாக பல்வேறு மாநிலங்களில் விவாதங்கள் எழுந்துள்ளது. இது குறித்து தமிழக அரசின்

சென்னை: துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசிற்கு அதிகாரம் வழங்கும் வகையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சட்டசபையில் பா.ம.க.,வை சேர்ந்த ஜி.கே. மணி பேசும்போது, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக மாநில அரசிற்கு அதிகாரம் உள்ளதாக பல்வேறு மாநிலங்களில் விவாதங்கள் எழுந்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் எனக்கூறினார்.

இதற்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்து பேசியதுடன், இந்த விவகாரத்தில் சட்ட நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ஜிகே மணி கூறியது போன்று, துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசிற்கு அதிகாரம் வழங்க பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
06-ஜன-202219:53:46 IST Report Abuse
sankaseshan இவனுக போடுற சட்டசபை தீர்மானத்தை வைத்து நாக்கு வழிக்கலாம்
Rate this:
Cancel
06-ஜன-202218:44:13 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் தீர்மானம் போட்டு உபி நெற்றியில் ஒட்டிக்கொள்ள வேண்டியது தான் வேறு எதற்கும் உதவாது
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
06-ஜன-202217:49:39 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan சில கோடிகள் சுருட்ட திமுக திட்டமிடுகிறது. கட்சி குண்டர்களுக்கும், கிரிமினல்களுக்கும் பதவி தர திமுக துடிக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X