பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ கோவில்களில் பிரார்த்தனை

Updated : ஜன 07, 2022 | Added : ஜன 07, 2022 | கருத்துகள் (35)
Advertisement
புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வேண்டி, பா.ஜ., மூத்த தலைவர்கள் நாடு முழுதும் பல்வேறு கோவில்களில் வழிபாடு செய்து வருகின்றனர்.மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், 'மிருத்யுஞ்ஜய' ஜபத்தில் ஈடுபட்டார். பா.ஜ., துணை தலைவர் வைத்தியநாத் ஜெய் பாண்டே, டில்லியில் உள்ள கோவிலில் வழிபாடு நடத்தினார். பொதுச் செயலர் துஷ்யந்த் குமார் கவுதம்,
BharatStandsWithModiJi,Modi,PM Modi, Narendra Modi,நரேந்திர மோடி,மோடி

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வேண்டி, பா.ஜ., மூத்த தலைவர்கள் நாடு முழுதும் பல்வேறு கோவில்களில் வழிபாடு செய்து வருகின்றனர்.

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், 'மிருத்யுஞ்ஜய' ஜபத்தில் ஈடுபட்டார். பா.ஜ., துணை தலைவர் வைத்தியநாத் ஜெய் பாண்டே, டில்லியில் உள்ள கோவிலில் வழிபாடு நடத்தினார்.


latest tamil news



பொதுச் செயலர் துஷ்யந்த் குமார் கவுதம், டில்லியில் உள்ள கோவிலில் மகா மிருத்யுஞ்ஜய ஜெபத்தில் ஈடுபட்டார். மேலும் பல மூத்த தலைவர்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தவிர மோடி நீண்ட நாள் வாழ வாழ்த்தி, சமூக வலைதளத்தில் 'ஹேஸ்டேக்' ஒன்றையும் பா.ஜ.,வினர் உருவாக்கியுள்ளனர்.


latest tamil news



பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan Muthu - chennai,இந்தியா
07-ஜன-202217:41:43 IST Report Abuse
Narayanan Muthu Please don't repeat the same comment
Rate this:
Cancel
mohankumar - Trichy,இந்தியா
07-ஜன-202217:04:35 IST Report Abuse
mohankumar மோடி அவர்கள் பல்லாண்டு காலம் வாழ பிரார்த்தனை செய்வோம்
Rate this:
Cancel
mohankumar - Trichy,இந்தியா
07-ஜன-202216:17:59 IST Report Abuse
mohankumar முக்கண்ணன் மைந்தன் போன்றவர்களுக்கெல்லாம் இது தான் வேண்டும் ...SPG செக்யூரிட்டி விவசாயிகர் போர்வையில் உள்ளவர்களை சுட்டு ஒரு ஆள் செத்தால் போதும். மோடி கொலைகாரர் , மனசாட்சி இல்Sலாதவர் என்று பேசி கொண்டு அந்த தீவிரவாதி பிணத்தை வைத்து போராட்டம் நடத்தி நாடு பற்றி ஏறிய வைக்க வேண்டும் என்று போட்ட திட்டத்தை அமைதியாக திரும்பி மோடிஜி நொறுக்கி விட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X