கோவில்களை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குழு

Added : ஜன 07, 2022 | கருத்துகள் (14)
Advertisement
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுவில் தலைவராக முதல்வர் ஸ்டாலின், துணை தலைவராக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்.பாபு, மற்றும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சுகி சிவம், சத்தியவேல், முருகனார், தேச மங்கயர்க்கரசி, கரு.முத்து கண்ணன் உள்ளிட்ட 13 பேர் உறுப்பினர்களாக இருப்பர்.
கோவில்களை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குழு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.


இந்தக்குழுவில் தலைவராக முதல்வர் ஸ்டாலின், துணை தலைவராக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்.பாபு, மற்றும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சுகி சிவம், சத்தியவேல், முருகனார், தேச மங்கயர்க்கரசி, கரு.முத்து கண்ணன் உள்ளிட்ட 13 பேர் உறுப்பினர்களாக இருப்பர்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SaiBaba - Chennai,இந்தியா
07-ஜன-202213:17:54 IST Report Abuse
SaiBaba கோயில்களில் உள்ள பிரசாத கடை எல்லாம் இஸ்லாமியர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாம். எல்லா பிரசாத கடைகளிலும் ஹலால் முறையில் தயாரிக்கப்பட்டது என்று சொல்லி விற்கப்படுகிறதாம். ஹலால் பிரசாதம் விற்கும் தமிழக அரசு வாழ்க.
Rate this:
Cancel
Krush - Pallavaram, Chennai,இந்தியா
07-ஜன-202212:38:02 IST Report Abuse
Krush மேம்படுத்தவா இல்ல மிச்சம் மீதி இருக்கறதையும்............
Rate this:
Cancel
நல்லவன் - chennai,இந்தியா
07-ஜன-202212:26:18 IST Report Abuse
நல்லவன் இவரு கொஞ்சம் நல்லவரா இருப்பாரோ - அந்த கும்பல் மாதிரி இராமர் பெயரை சொல்லி ஏமாத்தவில்லையே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X