இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகம் காட்டும் கோவிட்; மேலும் 1.17 லட்சம் பேர் பாதிப்பு

Updated : ஜன 07, 2022 | Added : ஜன 07, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கோவிட் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,17,100 பேருக்கு கோவிட் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் நேற்றைய (ஜன.,06) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.57 சதவீதமாகவும்,
India, CoronaVirusUpdate, Omicron, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம், தடுப்பூசி, ஒமைக்ரான்

புதுடில்லி: இந்தியாவில் கோவிட் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,17,100 பேருக்கு கோவிட் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்றைய (ஜன.,06) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:


latest tamil news



இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.57 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.37 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.05 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


ஒமைக்ரான்


இந்தியாவில் மொத்த கோவிட் பாதிப்புகளில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,007 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,199 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 876 பேரும், டில்லியில் 465 பேரும், கர்நாடகாவில் 333 பேரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தடுப்பூசி


இந்தியாவில் இன்று (ஜன.,07) காலை 8 மணி நிலவரப்படி 149.66 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 94,47,056 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


latest tamil news


இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
07-ஜன-202214:00:35 IST Report Abuse
Tamilan அதனால் என்ன? இதற்காக எவரும் கவலைப்படவே இல்லை. கொள்ளையடிப்பவன் கொல்லையடித்துக்கொண்டே இருக்கிறான். மோடியின் ஒட்டுமொத்த அரசும் தேர்தல் லாபத்திரிக்காக தன பாதுகாப்பு நாட்டின் பாதுகாப்பையும் வைத்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் என்பதுமட்டுமல்ல, ஒட்டு மொத்த அரசும் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது .
Rate this:
Priyan Vadanad - Madurai,இந்தியா
07-ஜன-202217:32:38 IST Report Abuse
Priyan Vadanadநாம் பழகிக்கொள்ளவேண்டிய பலவற்றுள் இதுவும் ஓன்று. மத்திய அரசையும் அரசு தலைவரையும் குறைசொல்லிக் கொண்டிருப்பதில் பலனில்லை. இவைகளோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். Be possitive....
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07-ஜன-202210:27:31 IST Report Abuse
Ramesh Sargam முடிவுதான் என்ன இந்த வைரஸ் தாக்குதலுக்கு? அல்லது மக்கள் இனிவரும் நாட்களில் பயந்து பயந்துதான் வாழ்க்கையை நகர்த்த வேண்டுமா? வைரஸை உருவாக்கி, அதை உலகத்திற்கு பரப்பி வேடிக்கை பார்க்கிறது சீனா. இதுவரை ஒருவரும், எந்த வொரு நாட்டு தலைவர்களும் சீனாவை கடுமையாக எதிர்க்கவில்லை, எச்சரிக்கவில்லை. ஏன்? முதலில் எச்சரித்த ஒருசில நாட்டு தலைவர்களும் இப்ப கப்சிப். ஏன்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X