ஜனாதிபதி ஆட்சி தேவை!

Added : ஜன 07, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ஜனாதிபதி ஆட்சி தேவை!பஞ்சாபில் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்காத சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்., அரசு 'டிஸ்மிஸ்' செய்யப்பட வேண்டும். ஜனாதிபதி ஆட்சியின் கீழ் அங்கு சட்டசபை தேர்தல் நடக்க வேண்டும்.மனோகர் லால் கட்டார்ஹரியானா முதல்வர், பா.ஜ.,மிகப்பெரிய சதி!அரசியல் காரணங்களுக்காக ஜனநாயகத்தை அழிக்க சிலர் முயற்சிக்கின்றனர். பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பில்
 ஜனாதிபதி ஆட்சி தேவை!

ஜனாதிபதி ஆட்சி தேவை!
பஞ்சாபில் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்காத சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்., அரசு 'டிஸ்மிஸ்' செய்யப்பட வேண்டும். ஜனாதிபதி ஆட்சியின் கீழ் அங்கு சட்டசபை தேர்தல் நடக்க வேண்டும்.
மனோகர் லால் கட்டார்
ஹரியானா முதல்வர், பா.ஜ.,
மிகப்பெரிய சதி!அரசியல் காரணங்களுக்காக ஜனநாயகத்தை அழிக்க சிலர் முயற்சிக்கின்றனர். பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடிகள் நடந்தது சாதாரண விஷயம் அல்ல; அது ஒரு மிகப்பெரிய சதிச் செயல்.
முக்தார் அப்பாஸ் நக்வி
மத்திய அமைச்சர், பா.ஜ.,
பதிலடி கொடுப்போம்!
அரசியல் விளையாட்டை நிறுத்தாவிட்டால், பா.ஜ.,வினருக்கு தக்க பதிலடி கொடுப்போம். பஞ்சாபில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும் என கூறும் அமரீந்தர் சிங், மத்திய அரசின் கைப்பாவையாக மாறிவிட்டார்.
நவ்ஜோத் சிங் சித்து
பஞ்சாப் மாநில தலைவர், காங்.,

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Swaminathan - Velechery,இந்தியா
08-ஜன-202209:13:06 IST Report Abuse
D.Swaminathan Central Government should take tough action against the Punjab by introducing president rule. Opposition government does not understand the meaning between Indian Prime Minister and BJP. But most of the Opposition CM's are treating vice versa. This attitude to be totally eradicated by Central Government through introducing President rule in Punjab, so that it is become lesson and example for all opposition Government.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X