இந்தியா - சீனா ஜன.12ல் பேச்சு

Added : ஜன 08, 2022 | கருத்துகள் (1)
Advertisement
புதுடில்லி, ஜன. 8-லடாக்கின் கிழக்கு பகுதியில் 2020ம் ஆண்டு சீனா ராணுவம் அத்துமீறியது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.பின் நடந்த பேச்சு காரணமாக மோதல் முடிவுக்கு வந்தது. இருப்பினும், இரு தரப்பிலும் அப்பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.இப்பிரச்னையில் முடிவு காண்பது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் தரப்பிலான பேச்சு தொடர்கிறது.இதுவரை 13

புதுடில்லி, ஜன. 8-லடாக்கின் கிழக்கு பகுதியில் 2020ம் ஆண்டு சீனா ராணுவம் அத்துமீறியது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.பின் நடந்த பேச்சு காரணமாக மோதல் முடிவுக்கு வந்தது.

இருப்பினும், இரு தரப்பிலும் அப்பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.இப்பிரச்னையில் முடிவு காண்பது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் தரப்பிலான பேச்சு தொடர்கிறது.இதுவரை 13 கட்ட பேச்சு நடத்தப்பட்டும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இதனால் அடுத்தகட்ட பேச்சு வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது.கிழக்கு லடாக்கில் நம் நாட்டின் சுஷுல் எல்லைப் பகுதியில் இந்தப் பேச்சு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Swaminathan - Velechery,இந்தியா
08-ஜன-202210:16:01 IST Report Abuse
D.Swaminathan Talking with China is total waste. Only military action to be carried out against the China in order to teach our strength. Suppose the same atrocities is carried out on border to other nations like US, Britain, Australia, Japan by this time he will be thrown from the border. But India patiently maintained peace for the 20 months. But there is some limit for patient and don't know when our Government will be blowing.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X