எவரஸ்ட் சிகரம் போல் எகிறுது கோவிட்: சொல்கிறார் சுகாதார துறை அமைச்சர்

Updated : ஜன 08, 2022 | Added : ஜன 08, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் எவரஸ்ட் சிகரம் போல் வேகமாக கோவிட் தொற்று உயர்ந்து வருவதாக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.இன்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் 10ம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும். இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பார். இது வரை 21 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி

சென்னை: தமிழகத்தில் எவரஸ்ட் சிகரம் போல் வேகமாக கோவிட் தொற்று உயர்ந்து வருவதாக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.



latest tamil news



இன்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் 10ம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும். இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பார். இது வரை 21 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


latest tamil news



தமிழகத்தில் கோவிட் வகை, தொகையின்றி கோவிட் பரவி வருகிறது. எவரஸ்ட் சிகரம் போல் வேகமாக கோவிட் தொற்று உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் முழு எச்சரிக்கையுடன் கட்டுப்பாடு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஊரடங்கு நேரத்தில் ஒத்துழைப்பு கொடுத்து கோவிட்டை ஒழிக்க பாடுபட வேண்டும்.
மருத்துவ மாணவர்களுக்கு ஜனவரி 4 வது வாரத்தில் கவுன்சிலிங் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜன-202219:43:05 IST Report Abuse
theruvasagan தினமலர் செய்தி தலைப்பு சரியா இல்லை. தலைப்பு எப்படி இருக்கணும் என்றால்.தமிழகத்தில் கோவிட் தொற்று எவரெஸ்ட் சிகரம் போல உயர்நது கொண்டு வருகிறது -விடியல் அமைச்சர் பெருமிதம். இப்படி போட்டாதான் கெத்தா இருக்கும்.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
08-ஜன-202218:49:08 IST Report Abuse
a natanasabapathy இதிலாவது தமிழகம் முதல் இடத்தை பிடித்தால் நீங்கள் பெருமை பட்டு கொள்ளலாம்
Rate this:
Cancel
08-ஜன-202217:44:21 IST Report Abuse
theruvasagan தலீவருங்க கட்சிக்கு ஆள் புடிக்கிற வேலையில கொரோனாவையும் கூட்டு சேர்த்துக்கிட்டு அதுவும் ஆள் புடிக்க நல்லா உதவுறங்க இல்ல. போதாக்குறைக்கு டாஸ்மாக் பார் தியேட்டர் இங்கெல்லாம் கொரானாவுக்கு வெல்கம் போர்டு வேற வெச்சுருக்காங்க. அது போக பொங்கல் பரிசோட கொரோனா இலவச இணைப்பு. அதான் எவரஸ்ட் உசரத்துக்கு பிச்சுகிட்டு எகிறுது. விடியல் ஆட்சியில டுமில் நாட்டை இதிலயும் முன்னணி மாநிலமாக ஆக்காவிட்டால் எப்படி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X