காசிமேட்டில் மீன்வாங்க குவிந்த மக்கள்

Added : ஜன 08, 2022 | கருத்துகள் (2)
Advertisement
சென்னை: தமிழகத்தில் கோவிட் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி கிடையாது.நாளை(ஜன.,9) முழு முடக்கம் என்பதால், இன்றே மீன் வாங்குவதற்கு மக்கள் அதிகளவில் சென்னை காசிமேடு மீன்மார்க்கெட்டில்

சென்னை: தமிழகத்தில் கோவிட் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி கிடையாது.

நாளை(ஜன.,9) முழு முடக்கம் என்பதால், இன்றே மீன் வாங்குவதற்கு மக்கள் அதிகளவில் சென்னை காசிமேடு மீன்மார்க்கெட்டில் குவிந்துள்ளனர். மீன்வரத்தும் குறைவாக உள்ளதால், விலை அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும் ஒரே இடத்தில் அதிகளவு மக்கள் கூடியுள்ளதால் கோவிட் பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

அதேபோல், கடலூர் மீன் மார்க்கெட்டிலும் காலை முதலே அதிகமாக காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
08-ஜன-202214:11:02 IST Report Abuse
M  Ramachandran இதை தான் காசு கொடுத்து சூனியம் வைத்து கொள்வது என்பது. ஒரேஆ இடத்தில் கூடி மீன் வாங்க்குவதில் போட்டி யிட்டு கோரானவை வெத்தலை பாக்கு வைத்து அழைப்பது.
Rate this:
Cancel
Rajagopal - Chennai,இந்தியா
08-ஜன-202214:06:53 IST Report Abuse
Rajagopal முட்டி மோதி மீனை வாங்கி தின்னுட்டு கோவிட்ல செத்துடுங்கடா. வந்துட்டானுங்க அறிவு கேட்டவங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X