இந்தியாவில் மேலும் 1.41 லட்சம் பேருக்கு கோவிட்: கடந்த 222 நாட்களில் அதிகம்

Updated : ஜன 08, 2022 | Added : ஜன 08, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: நாடு முழுவதும் கோவிட் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1.41 லட்சம் பேருக்கு உறுதியாகி உள்ளது. கடந்த 222 நாட்களில் இது அதிகம் ஆகும்.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:தற்போது கோவிட் காரணமாக சிகிச்சை பெறுபவர்கள் விகிதம் 1.34 சதவீதம் ஆகவும்,குணமடைபவர்கள் விகிதம் 97.30 சதவீதம் ஆகவும் உள்ளது. 150.06 கோடி டோஸ்
India, CoronaVirusUpdate, Omicron, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம், தடுப்பூசி, ஒமைக்ரான்

சென்னை: நாடு முழுவதும் கோவிட் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1.41 லட்சம் பேருக்கு உறுதியாகி உள்ளது. கடந்த 222 நாட்களில் இது அதிகம் ஆகும்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:


latest tamil news



தற்போது கோவிட் காரணமாக சிகிச்சை பெறுபவர்கள் விகிதம் 1.34 சதவீதம் ஆகவும்,குணமடைபவர்கள் விகிதம் 97.30 சதவீதம் ஆகவும் உள்ளது. 150.06 கோடி டோஸ் தடுப்பூசி இதுவரை போடப்பட்டு உள்ளது.

ஒமைக்ரான் வைரசால் மொத்தம் 3,071 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் இருந்து 1,203 பேர் நலமடைந்தனர். இந்தியாவில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் தான் 876 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் டில்லி(513), கர்நாடகா(333), ராஜஸ்தான்(291) , கேரளா(284), குஜராத்(204) ஆகிய மாநிலங்கள் உள்ளன.


latest tamil news


இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
08-ஜன-202211:25:41 IST Report Abuse
Tamilan அதனால் என்ன பிரச்சினை . சீக்கிரம் குணமாகிவிடும் .
Rate this:
08-ஜன-202213:31:25 IST Report Abuse
ராம் குமார்இதே வேலையா போச்சு ஒரே நாளில் பாதிப்பு இரண்டே நாளில் பாதிப்பு இதே வேலையா போச்சு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X