தாய் கைவிட்ட நிலையில் சோலைமந்தி குட்டி

Added : ஜன 08, 2022 | கருத்துகள் (1)
Advertisement
பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கிளன்ராக் வனப் பகுதியில் பழங்குடியினர் கிராமம் அமைந்துள்ளது.அடர்த்தியான வனப் பகுதியை உள்ளடக்கிய இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாயின் அரவணைப்பில் மரத்தின் உச்சியில் இருந்த, சோலைமந்தி குட்டி ஒன்று தவறி கீழே விழுந்து விட்டது. அதனை சோலை மந்தி கள் கூட்டத்தோடு சேர்க்காமல் விட்டுச் சென்ற நிலையில், கிராமத்தைச் சேர்ந்த
தாய் கைவிட்ட நிலையில் சோலைமந்தி குட்டி

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கிளன்ராக் வனப் பகுதியில் பழங்குடியினர் கிராமம் அமைந்துள்ளது.அடர்த்தியான வனப் பகுதியை உள்ளடக்கிய இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாயின் அரவணைப்பில் மரத்தின் உச்சியில் இருந்த, சோலைமந்தி குட்டி ஒன்று தவறி கீழே விழுந்து விட்டது. அதனை சோலை மந்தி கள் கூட்டத்தோடு சேர்க்காமல் விட்டுச் சென்ற நிலையில், கிராமத்தைச் சேர்ந்த கல்யாணி என்ற மூதாட்டி எடுத்து வந்து தன் வீட்டில் தனது பேரக் குழந்தை போல் போற்றி வளர்த்து வருகிறார். மனிதர்களைப் பார்த்தாலே ஓடி ஒளியும் தன்மை கொண்ட சோலைமந்தி குட்டி தன்னை போற்றி வளர்த்து வரும் கல்யாணி பாட்டியின் மடியில் ஹாயாக குதூகலித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan AE - Navi Mumbai,இந்தியா
08-ஜன-202216:12:09 IST Report Abuse
Saravanan AE இந்த மூதாட்டிப் போன்ற நல்லவர்கள் பற்றி அறியும் போது நாமும் பிறர்க்கு நல்லது செய்ய வேண்டும் என்று என்ன தோன்றும் வணங்குகிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X