ஒரு யூனிட் ஆற்று மணல் விலை ரூ.1000 ஆக நிர்ணயம்: தமிழக அரசு உத்தரவு

Updated : ஜன 09, 2022 | Added : ஜன 08, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: ஒரு யூனிட் ஆற்று மணல் விலை ரூ. ஆயிரமாக நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.தமிழக அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்கள் ஏழை மக்கள் எளிதாக www.tnsant.in என்ற இணைய தளம் வழியாக விலையை செலுத்தி எவ்வித சிரமமும் இல்லாமல் மணலை எடுத்துச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து காலை 8:00 - மதியம் 2:00
ஆற்று மணல், தமிழக அரசு, விற்பனை,  விலை, நிர்ணயம்

சென்னை: ஒரு யூனிட் ஆற்று மணல் விலை ரூ. ஆயிரமாக நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தமிழக அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்கள் ஏழை மக்கள் எளிதாக www.tnsant.in என்ற இணைய தளம் வழியாக விலையை செலுத்தி எவ்வித சிரமமும் இல்லாமல் மணலை எடுத்துச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து காலை 8:00 - மதியம் 2:00 மணி வரை இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மணல் பதிவு செய்த லாரி உரிமையாளர்களுக்கு மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை இருப்பை பொருத்து வழங்கப்படும்.தற்போது 16 லாரி குவாரிகள் 21 மாட்டு வண்டி குவாரிகளை இயக்க சுற்றுச்சூழல் தடையின்மை சான்று பெறப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.


latest tamil news



இந்நிலையில், தமிழக அரசு இன்று பிறப்பித்த உத்தரவில், ஒரு யூனிட் ஆற்று மணல் விலை ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகளை தவிர்க்க மணல் விற்பனை 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
08-ஜன-202217:24:52 IST Report Abuse
Somiah M மணல் விலை சரிதான் .ஆனால் அடுத்த மாநிலங்களுக்கு மணலை எடுத்து செல்ல அனுமதிப்பதில்தானே பிரச்சினைகள் உருவாகின்றன .அது தடுக்கப்படுமா ?
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
08-ஜன-202216:30:08 IST Report Abuse
வெகுளி லாரி உரிமையாளர்களுக்கு எதுக்கு மண்? காலை மணல் விற்பனை முறையாக நடந்தால் யார் லாரிக்காரனிடம் கொள்ளை விலைக்கு மணல்வாங்குவார்கள்? எனவே காலையில் நடக்கும் கண்துடைப்பு விற்பனை யாருக்கு உதவும்? ஈன பிழைப்பு இது....
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
08-ஜன-202214:12:36 IST Report Abuse
raja அப்போ மக்களுக்கு உடன்பிறப்புக்கள் விற்கும் விலை 3000 ஆகா இருக்குமா அல்லது 5000... கொள்ளை அடிங்கடா...தமிழ்நாட்டை பலவனம் ஆக்குங்கடா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X