கிராம தங்கல் பயிற்சி முகாம்

Added : ஜன 08, 2022 | |
Advertisement
ஆண்டிபட்டி:வருஷநாடு அருகே தும்மக்குண்டு கிராமத்தில் குள்ளப்புரம் வேளாண் கல்லூரி 4ம் ஆண்டு மாணவர்கள் கிராம தங்கல் பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் துணை இயக்குனர் சங்கர், உதவி இயக்குனர் முருகேசன், வேளாண் அலுவலர் அருள்குமார் முன்னிலை வகித்தனர். இயற்கை வேளாண் முறையில் விவசாயம் செய்வதால் மண்ணில் வாழும் நுண்ணுயிர் செயல்திறன் அதிகரிக்கவும், மண்வளத்தை மேம்படுத்தவும்,

ஆண்டிபட்டி:வருஷநாடு அருகே தும்மக்குண்டு கிராமத்தில் குள்ளப்புரம் வேளாண் கல்லூரி 4ம் ஆண்டு மாணவர்கள் கிராம தங்கல் பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் துணை இயக்குனர் சங்கர், உதவி இயக்குனர் முருகேசன், வேளாண் அலுவலர் அருள்குமார் முன்னிலை வகித்தனர். இயற்கை வேளாண் முறையில் விவசாயம் செய்வதால் மண்ணில் வாழும் நுண்ணுயிர் செயல்திறன் அதிகரிக்கவும், மண்வளத்தை மேம்படுத்தவும், உடல் நலத்தை காக்கவும் முடியும். இதன்மூலம் செலவை குறைக்கவும் இயற்கையுடன் ஒன்றி வாழவும் வழிவகுக்கிறது என மாணவர்கள் கோபிநாத், சுஜித், கேசவமூர்த்தி, ராம்பிரபு, திலக், லக்ஷ், கண்ணன், வினய், ஹரிஷ், சரத், தினேஷ், சாய்நாத், ஆகியோர் விளக்கினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X