மருத்துவமனையில் கைதி தப்பி ஓட்டம்

Added : ஜன 09, 2022 | |
Advertisement
மதுரை : மதுரை, ஆனையூர் முத்துநகர் அருண்குமார் என்ற கருவாயன், 22, என்பவர், நேற்றுமுன்தினம் குடும்ப பிரச்னை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் அத்தை அழகம்மாள் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு தாக்கினார். இதில், கருவாயனுக்கும் தலை, காலில் காயம் ஏற்பட்டது.அவரை கூடல்புதுார் போலீசார் கைது செய்து, சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று அதிகாலை 5:15

மதுரை : மதுரை, ஆனையூர் முத்துநகர் அருண்குமார் என்ற கருவாயன், 22, என்பவர், நேற்றுமுன்தினம் குடும்ப பிரச்னை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் அத்தை அழகம்மாள் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு தாக்கினார்.

இதில், கருவாயனுக்கும் தலை, காலில் காயம் ஏற்பட்டது.அவரை கூடல்புதுார் போலீசார் கைது செய்து, சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று அதிகாலை 5:15 மணிக்கு, கழிப்பறை செல்வதாக கூறி சென்றவர், தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X