தனிமையில் ராகுல்?

Updated : ஜன 09, 2022 | Added : ஜன 09, 2022 | கருத்துகள் (35) | |
Advertisement
புதுடில்லி: உத்தர பிரதேசம், பஞ்சாப் உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளிநாடு சென்றுள்ளார்.கிறிஸ்துமஸ் சமயத்தில் தன் பாட்டியுடன் இருக்கவே, ராகுல் இத்தாலி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.சமீபத்தில் இத்தாலியின் ரோம் நகரிலிருந்து பஞ்சாபுக்கு வந்த விமான பயணியர் 125 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்
ராகுல், இத்தாலி, கோவிட், தனிமை

புதுடில்லி: உத்தர பிரதேசம், பஞ்சாப் உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளிநாடு சென்றுள்ளார்.கிறிஸ்துமஸ் சமயத்தில் தன் பாட்டியுடன் இருக்கவே, ராகுல் இத்தாலி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil news


சமீபத்தில் இத்தாலியின் ரோம் நகரிலிருந்து பஞ்சாபுக்கு வந்த விமான பயணியர் 125 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். 'ஒரு வேளை இத்தாலியிருந்து ராகுல் வந்தால் அவரது கதி என்னாகும். கொரோனா இல்லையென்றாலும் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமே' என, கவலையில் உள்ளனர் கட்சி தலைவர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஜன-202221:48:39 IST Report Abuse
ஆரூர் ரங் போன பொங்கல் நேரத்தில் இங்கு வந்து காளான் பிரியாணி செஞ்சதா😋 ஞாபகம் . இப்போ மறுபடியும் ஜோ.மணியை பார்க்க பயந்து இத்தாலி பயணம்
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
09-ஜன-202217:02:41 IST Report Abuse
sankaranarayanan போகட்டுமப்பா போகட்டும். அவர் கிறிஸ்தவர் ஆயிற்றே பிறகு கிருஸ்தமஸ் படுக்கைக்கு பாட்டியுடன் கொண்டாடிவிட்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் வருவார். பிறகு இராமர் ஜென்மதினத்திற்கு அயோத்தி செல்வார் தனிக்கட்டை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
09-ஜன-202215:37:22 IST Report Abuse
Kumar நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு .அங்கயே இருக்கட்டும் வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X