இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கோவிட்; 5.9 லட்சம் பேருக்கு சிகிச்சை

Updated : ஜன 09, 2022 | Added : ஜன 09, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் மேலும் 1,59,632 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. தற்போது 5.9 லட்சம் பேர் தொற்று காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.தினசரி கோவிட் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரம்:தற்போது தினசரி தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 10.21 சதவீதமாக உள்ளது. தற்போது வரை 151.58 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.ஒமைக்ரான்
India, CoronaVirusUpdate, Omicron, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம், தடுப்பூசி, ஒமைக்ரான்

புதுடில்லி: இந்தியாவில் மேலும் 1,59,632 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. தற்போது 5.9 லட்சம் பேர் தொற்று காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினசரி கோவிட் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரம்:


latest tamil news



தற்போது தினசரி தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 10.21 சதவீதமாக உள்ளது. தற்போது வரை 151.58 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.


ஒமைக்ரான் பாதிப்பு

இந்தியாவில் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ள ஒமைக்ரான் தொற்றால் 3,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 1,409 பேர் நலமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.


latest tamil news



இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
09-ஜன-202211:48:19 IST Report Abuse
Ramesh Sargam கோவிட் கட்டுப்பாடுகள் மீண்டும் வரவேண்டும். அலட்சியம் காட்டும் மக்கள் சரியாக தண்டிக்கப்படவேண்டும். கோவிட் கட்டுப்பாடுகள் விஷயத்தில் அரசியல் கட்சிகள் 'அசிங்க அரசியல்' (dirty politics} செய்யாமல், மக்கள் நலனில் அக்கறை கொண்டு, என்னதான் திமுக எதிரியாக இருந்தாலும், இந்த விஷயத்தில் ஆளும் கட்சியுடன் சேர்ந்து வைரஸ் பாதிப்பை எதிக்கவேண்டும்.
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
09-ஜன-202210:57:06 IST Report Abuse
Tamilan அதற்க்கு தகுந்தாற்போல் இந்திய பொருளாதாரமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. பொருளாதார சந்தையில் உள்ளவர்களுக்கு இன்றைய தேவை ஒரு ஹிட்லர். அனைவரையும் கழுவில் ஏற்ற வேண்டும் .
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
09-ஜன-202210:55:36 IST Report Abuse
Tamilan மோடி அரசு அந்நியர்களைப் போலவே அதிக பேட்டுகளை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு கட்டளை இட்டுக் கொண்டேயிருக்கிறது. அந்நிய நாடுகளிலெல்லாம் அனைவரும் இன்சூரன்ஸ் போடுகிறார்கள். இன்ஜெக்ஷன் போடுகிறார்கள். GDP, வருமானத்தில் 10% வரை நோய்க்காக செலவளிக்கிறார்கள். திருவள்ளுவரின் நோயற்ற வாழ்வுக்கு வருமானத்திற்கும் அதிகமாக செலவு செய்ய வேண்டியது வரும். economically impossible. அணைத்து குறலையும் இக்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும். எனினும், ஆஸ்பத்திரிகளில் இனியும் 90 % காலியாக உள்ளதாக அரசியல் சட்ட அரசுகள் பெருமைபட்டுக் கொண்டுள்ளன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X