அமெரிக்காவில் மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலை வாங்கும் முகேஷ் அம்பானி

Updated : ஜன 09, 2022 | Added : ஜன 09, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
அமெரிக்காவில் மிகப்பெரிய சொகுசு ஹோட்டலான மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலின் 73.37% பங்குகளை முகேஷ் அம்பானி வாங்குகிறார். இதன் இன்றைய மதிப்பு சுமார் 729 கோடி(98.15 மில்லியன் டாலர்) ரூபாய்க்கு மேலாகும்.இந்த மாண்டரின் ஹோட்டல் அமெரிக்காவின் நியூயார்க்கில் மிகப்பெரிய பிரீமியம் சொகுசு ஹோட்டலில் ஒன்றாகும். இந்த ஹோட்டலின் முக்கால் வாசி பங்கினைத் தான் தற்போது முகேஷ் அம்பானி

அமெரிக்காவில் மிகப்பெரிய சொகுசு ஹோட்டலான மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலின் 73.37% பங்குகளை முகேஷ் அம்பானி வாங்குகிறார். இதன் இன்றைய மதிப்பு சுமார் 729 கோடி(98.15 மில்லியன் டாலர்) ரூபாய்க்கு மேலாகும்.



latest tamil news



இந்த மாண்டரின் ஹோட்டல் அமெரிக்காவின் நியூயார்க்கில் மிகப்பெரிய பிரீமியம் சொகுசு ஹோட்டலில் ஒன்றாகும். இந்த ஹோட்டலின் முக்கால் வாசி பங்கினைத் தான் தற்போது முகேஷ் அம்பானி வாங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


latest tamil news




கடந்த 2003ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஹோட்டல், உலகளாவிய அங்கீகாரத்தினை பெற்றுள்ளது. பல விருதுகளையும் பெற்றுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
11-ஜன-202215:36:11 IST Report Abuse
Bhaskaran கனியாக்க நினைத்தால் இவரை பீட் செய்யலாம்
Rate this:
Cancel
Ganesh - Chennai,இந்தியா
11-ஜன-202203:10:14 IST Report Abuse
Ganesh இங்க இந்தியாவை விக்குறாங்க அவர் வங்கிட்டயே இருக்காரு, மோடி ஜி 9000 கோடி யில வாங்கின விமனதில பொய் ஓபன் பண்ணுவாரு
Rate this:
Cancel
10-ஜன-202210:57:26 IST Report Abuse
அப்புசாமி இதெல்லாம் ஆத்மநிர்பரா கீழே அமெரிக்காவில் வாங்கப்படும் கம்பெனிகள். இதனால் சுமார் ஒரு கோடி இந்தியர்களுக்கு இந்தியாவிலே வேலை வாய்ப்பு கிடைக்கும்னு மார்க்கெட்ல பேசிக்கிறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X