திரும்பப் பெற்றது ஏன்?

Added : ஜன 09, 2022 | கருத்துகள் (1)
Advertisement
பிரதமரின் பாதுகாப்பு மட்டும் தான் முக்கியமா; பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப்பெற்றது ஏன்; அவர்களது பாதுகாப்பு முக்கியம் இல்லையா?அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதிசாதகமாகி விடும்!கோவாவில் காங்., கட்சிக்கு எதிரான திரிணமுல் காங்.,கின் நிலைப்பாடு, பா.ஜ.,வுக்கு சாதகமாக அமைந்துவிடும். எதிர்க்கட்சித் தலைவர்களை வளைக்கும்
 திரும்பப் பெற்றது ஏன்?

பிரதமரின் பாதுகாப்பு மட்டும் தான் முக்கியமா; பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப்பெற்றது ஏன்; அவர்களது பாதுகாப்பு முக்கியம் இல்லையா?

அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதி


சாதகமாகி விடும்!

கோவாவில் காங்., கட்சிக்கு எதிரான திரிணமுல் காங்.,கின் நிலைப்பாடு, பா.ஜ.,வுக்கு சாதகமாக அமைந்துவிடும். எதிர்க்கட்சித் தலைவர்களை வளைக்கும் அணுகுமுறையை மம்தா பானர்ஜி கைவிட வேண்டும்.

சஞ்சய் ராவத், ராஜ்யசபா எம்.பி., சிவசேனா

பிரியங்காவிடம் கூறுவதா?

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி நடந்தது குறித்து பிரியங்காவிடம் பஞ்சாப் முதல்வர் விளக்கியது ஏன்? அந்த குடும்பம் மீது உள்ள நன்றி உணர்வை,காங்., தலைவர்கள் மீண்டும் வெளிப்படுத்தி உள்ளனர்
.பியுஷ் கோயல், மத்திய அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Swaminathan - Velechery,இந்தியா
10-ஜன-202208:09:46 IST Report Abuse
D.Swaminathan Akilesh Yadav does not understand the difference between Prime minister and political leader. If Akilesh win the parliament election and become prime minister of India the same security will be provided. As a political leader wants security let them appoint by own funds and not by either state or central Government. All Government expenditure money are treated as every citizens tax money.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X