ஓடி ஒளிந்த பழங்குடியினரை தேடிப் பிடித்து தடுப்பூசி!

Updated : ஜன 10, 2022 | Added : ஜன 10, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
நீலகிரி: பந்தலுார் அருகே கிளன்ராக் வனத்தில், தடுப்பூசிக்கு பயந்து ஓடி ஒளிந்த பழங்குடியின மக்களை தேடி பிடித்து, தடுப்பூசி போடும் பணி நடந்தது. நீலகிரி மாவட்டம், பந்தலுாரில் இருந்து 9 கி.மீ.,யில் கிளன்ராக் பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு, 11 பழங்குடியின குடியிருப்புகள் உள்ளன. வாகனங்கள் செல்ல முடியாத கரடு, முரடான சாலை வழியாக மக்கள் நடந்து சென்று வருகின்றனர்.

நீலகிரி: பந்தலுார் அருகே கிளன்ராக் வனத்தில், தடுப்பூசிக்கு பயந்து ஓடி ஒளிந்த பழங்குடியின மக்களை தேடி பிடித்து, தடுப்பூசி போடும் பணி நடந்தது.



latest tamil news



நீலகிரி மாவட்டம், பந்தலுாரில் இருந்து 9 கி.மீ.,யில் கிளன்ராக் பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு, 11 பழங்குடியின குடியிருப்புகள் உள்ளன. வாகனங்கள் செல்ல முடியாத கரடு, முரடான சாலை வழியாக மக்கள் நடந்து சென்று வருகின்றனர்.
பழங்குடியின மக்களுக்கு, இரண்டாம் கட்ட தடுப்பூசி போடுவதற்காக, வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமையில் குழுவினர், பகுதி துாரம் ஜீப்பிலும், மீதமுள்ள துாரம் வனப்பகுதி வழியாக நடந்தும் சென்றனர்.


latest tamil news



இதை பார்த்த பழங்குடியினர் பலர் ஓடி ஒளிந்து கொண்டனர். பின், எஸ்டேட் காவலர்கள் உதவியுடன் அவர்களை தேடி பிடித்து, தடுப்பூசி போடும் பணி நடந்தது. தடுப்பூசியின் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
10-ஜன-202217:02:53 IST Report Abuse
INDIAN Kumar விரட்டி விரட்டி ஆள் பிடிக்கிற கதை ஆகிவிட்டது.
Rate this:
Cancel
Antony - chennai,இந்தியா
10-ஜன-202214:52:56 IST Report Abuse
Antony தேடி சென்று ஊசி போடும் அரசு அவர்களுக்கு அடிப்படை வசை செய்து கொடுக்க தேடி போவது இல்லை
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
10-ஜன-202211:40:13 IST Report Abuse
Samathuvan கண்டிப்பா ஊசியை பார்த்து பயந்து ஓடி இருக்கமாட்டார்கள், அந்த அலுவலர்களால் அவர்களுக்கு கொரோனா தொற்று பரவி விடுமோ என்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X