11ம் வகுப்பு மாணவிக்கு நடந்த பாலியல் கொடுமை: 80 வயது காமக்கொடூரன் உள்பட 3 பேர் கைது

Updated : ஜன 10, 2022 | Added : ஜன 10, 2022 | கருத்துகள் (49)
Advertisement
விழுப்புரம்: பெரியம்மாவின் அரவணைப்பில் வளர்ந்த 11ம் வகுப்பு மாணவியை பெரியம்மா மகன், 80 வயது முதியவர் உள்ளிட்ட 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததில் மாணவி கர்ப்பம் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி தாய், தந்தையை இழந்த நிலையில் தனது
மாணவி, பாலியல் பலாத்காரம், போக்சோ, கைது

விழுப்புரம்: பெரியம்மாவின் அரவணைப்பில் வளர்ந்த 11ம் வகுப்பு மாணவியை பெரியம்மா மகன், 80 வயது முதியவர் உள்ளிட்ட 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததில் மாணவி கர்ப்பம் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி தாய், தந்தையை இழந்த நிலையில் தனது பெரியம்மா ஆதரவில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். இந்த மாணவிக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது மாணவியின் வயிறு பெரிதாக இருந்ததால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் மாணவியை பரிசோதித்தனர்.


latest tamil newsஅப்போது மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உறவினர்கள் அந்த மாணவியிடம் விசாரித்தனர். அப்போது, மாணவியின் பெரியம்மா மகன் மோகன் (வயது 32), அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (80), இளையராஜா (28) ஆகியோர் அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது அடிக்கடி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.
இதனையடுத்து செஞ்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டதில் 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
selva - Chennai,இந்தியா
13-ஜன-202218:48:32 IST Report Abuse
selva இல்ல பிரம்மா
Rate this:
Cancel
நல்லவன் - chennai,இந்தியா
13-ஜன-202213:33:06 IST Report Abuse
நல்லவன் இந்தக்காலத்துல நிறைய பேருக்கு நாற்பது தாண்டுனாலே நாக்கு தள்ளிடுத்து, இவருக்கு 80 வயதுன்னு சொல்லுறது நம்புறமாதிரி இல்லையே.
Rate this:
Cancel
ஏகன் ஆதன் - கிண்ணிமங்கலம்,இந்தியா
12-ஜன-202201:38:39 IST Report Abuse
ஏகன் ஆதன் தங்கையை பாதுகாக்க வேண்டிய பெரியம்மா மகன் செய்திருப்பது பெருத்த அவமானம் . இது உத்திரபிரதேசம் இப்படித்தான் நடக்கும் . நல்ல வேலை நாம் பகுத்தறிவு தமிழகத்தில் இருக்கிறோம்
Rate this:
G.Krishnan - chennai,இந்தியா
12-ஜன-202212:36:50 IST Report Abuse
G.Krishnanஎன்னது பகுத்தறிவு தமிழகமா? . . . . .பகுத்தறிவு தந்தை என்று செல்லமாக அழைக்கப்படுகிறவர் . . . .வளர்த்த மகளையே திருமணம் செய்து கொண்டது பற்றி தெரியாதா? பகுத்தறிவு என்று சொல்லி தமிழ் நாட்டை நாசமாகியவர்கள் யார் . . . . நம்முடைய பண்பாட்டை மறந்து . . . தனி மனித ஒழுக்கத்தை கடைபிடிக்காமல் . . . .மனைவி, துணைவி, இணைவி என்ற பெயர்களில் வாழ்ந்த . . .வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் யார் . . . . . திருமணமே செய்யாமல். . . . ஒன்றாக குடித்தனம் செய்பவர்கள் பகுத்தறிவு என்று சொல்லும் அதிமேதாவிகள் தான். . . . . .மனித உருவில் இருக்கும் மிருகங்கள் இவர்கள் உடனடியாக தண்டிக்க படவேண்டிவர்களே. . . ....
Rate this:
selva - Chennai,இந்தியா
13-ஜன-202218:45:10 IST Report Abuse
selvaஹரே பிரம்மா .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X